Monday, August 10, 2026

சேதுபந்த வித்வான் யோஜனா திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் சதி!

0
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல்

கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல் https://youtu.be/0UaIaENwFJA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மேற்கு வங்க இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச கும்பல் | ம.அ.க கண்டனம்

பா.ஜ.க ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களிலும் மேற்கு வங்க இசுலாமியர்கள் குறி வைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

அலுவலக ஊழியர்களை வஞ்சிக்கும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் | பு.மா.இ.மு. கண்டனம்

0
அலுவலக ஊழியர்கள் நடத்திய பேரணியிலும் போராட்டத்திலும் கலந்து கொண்டு புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி போராடியவர்களுக்கு ஆதரவு அளித்தது.

மாரிமுத்து மர்ம மரணம்: அரசு அதிகாரிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் | தோழர் மருது

மாரிமுத்து மர்ம மரணம்: அரசு அதிகாரிகளை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் | தோழர் மருது https://youtu.be/JXMmaZzLtRE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மத்தியப் பிரதேசம்: நீதி மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி!

ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

சென்னைப் பல்கலை: ஊதிய குறைப்பைக் கண்டித்து அலுவலர்கள் போராட்டம்

சென்னைப் பல்கலை: ஊதிய குறைப்பைக் கண்டித்து அலுவலர்கள் போராட்டம் சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களின் ஊதியத்தைக் குறைப்பது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டதையடுத்து பல்கலைக்கழக அலுவலர்கள் ஆகஸ்டு 1 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில்...

அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

மதுரை கருத்தரங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்கும் பாதையில் ஒரு மைல்கல்!

மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! மதுரை கருத்தரங்கம்: ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை முறியடிக்கும் பாதையில் ஒரு மைல்கல்! மக்கள் அதிகார கழகத்தின் தோழர் ரவியின் தலைமை உரையுடன் கூட்டம் தொடங்கியது. தோழர் பேசும்போது திருப்பரங்குன்றம்...

கட்டாய உரிம உத்தரவு: சிறு தொழில் – சிறு கடைகளை நசுக்கும் சதித்திட்டம்!

கிராம ஊராட்சி எல்லைக்குள் எந்த இடத்திலும் ஊராட்சி அனுமதி இல்லாமல் எந்த ஒரு வர்த்தகத்தையும் இனி மேற்கொள்ள முடியாது. இதற்கான உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் ஊராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருவாரூர்

நாள்: 03.08.2025 ஞாயிறு | நேரம்: மாலை 4:00 மணி | இடம்: மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம், பைபாஸ் சாலை, திருவாரூர்

“கார்ப்பரேட் டாக்ஸியே வெளியேறு” – ஓசூர் கார் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

கார்ப்பரேட் டாக்ஸிக்கு எதிராக மொழி, இனம், மதம் கடந்து நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக ஆதரவு தெரிவித்து தோழர் இரஞ்சித் கலந்து கொண்டார்.

தென்மாவட்டங்களில் அதிகரிக்கும் சாதிய வன்முறைகள் – தீர்வு என்ன?

எவ்வளவுதான் படித்திருந்தாலும், உயர்பதவிக்குப் போய் தன் நிலையை உயர்த்திக்கொண்டாலும், சாதிய மனோபாவம் கொண்ட நடுத்தர வர்க்கத்திடம் வெற்று சாதி கௌரவம், ஆண்ட சாதி புத்தி ஆகியவை கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது.

கர்நாடகா: தொடரும் விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில், அதற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆராயாமல், கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை.

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் மலைவாழ் மக்களைப் புறக்கணிக்கும் அரசு!

கெலமங்கலம் தொழுவபெட்ட மலைக் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குட்டையில் உள்ள நீரைப் பருகி வாழும் நிலை உள்ளது. இதனால், இக்கிராம மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

அண்மை பதிவுகள்