ஜெர்மனி தேர்தலும் பாசிஸ்டுகளின் வளர்ச்சியும்
"1949க்கு பிறகு ஒரு வெளிப்படையான தீவிர வலதுசாரி கட்சி மாநிலத் தேர்தல்களில் பலமான சக்தியாக இருப்பது இதுவே முதல்முறையாகும். இது பெரும்பாலான மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது" என்று கிரீன்ஸ் கட்சியின் தலைவர் ஓமிட் தெரிவித்தார்.
உ.பி: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
கோட்வாலி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை, அதே பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா: பசு மாட்டிறைச்சி வைத்திருப்பதாகக் கூறி காவிக் குண்டர்கள் வன்முறை
"நாங்கள் பஜ்ரங் தள்ளுக்கு ஒரே ஒரு ஃபோன் போட்டால் வந்து உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுவார்கள். நாங்கள் போய் உன் மகளைக் கூட்டு வன்புணர்வு செய்து விடுவோம்!" என்றெல்லாம் மிரட்டி உள்ளது காவிக் கும்பல்.
“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | கோவை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
இந்த பாசிச கும்பலின் அரசைச் செயல்பட விடாமல் தடுக்க வேண்டும். வாகன விபத்து சட்டத் திருத்தத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம் போல ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் வேண்டும். அதைத் தமிழ்நாடு செய்ய வேண்டும்.
அங்கோலா: தங்கமும் வெள்ளியும் பட்டினியும் வறுமையும்
கிராமப்புற வாழ்வே மொத்தமாகச் சீர்குலைக்கப்பட்டு கிராமப் பொருளாதாரமே அழிக்கப்பட்டு விட்டது. இப்போது உணவுப் பொருட்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருக்கும் அவல நிலை தோன்றி நிலைப்பெற்று விட்டது.
ஹேமா குழு அறிக்கையும் கேரள சி.பி.எம் அரசும்
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது ஏன்? வன்முறையாளர்கள் மீது இதுநாள் வரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு உரிய ஊதியம் வேண்டும்: மூட்டா, ஜாக் – ஆக்ட் பேரணி
பணிமேம்பாடு ஆணை வழங்கப்பட்ட பின்னரும் கூட அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களை வஞ்சிப்பது முற்றிலும் நியாயமற்றது.
வனநிலத்தை ஆக்கிரமித்து அனல் மின்நிலையம் கட்டிவரும் அதானி குழுமம்
ஒன்றிய மோடி அரசும் உத்தரப்பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசும் மிர்சாபூர் வனப்பகுதியில் அதானி குழுமம் அனல் மின் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 395 ஹெக்டேர் வனப்பகுதி அல்ல என்று வாதிட்டு வருகின்றன.
வெனிசுலா: அமெரிக்காவின் சதிகளை முறியடித்து முன்னேறும் மதுரோ ஆட்சி
தங்களது பல்வேறு சதித்திட்டங்களையும் மீறித் தேர்தல் வெற்றிகரமாக நேர்மையாக நடந்து முடிந்து மதுரோ தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டதை அமெரிக்க மேலாதிக்க கும்பலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
ஹரியானா: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட வினேஷ் போகத்
"உங்கள் மகள் உங்களுடன் இருக்கிறேன். நம் உரிமைக்காக நாம் நிற்க வேண்டும், நமக்காக வேறு யாரும் வரப்போவதில்லை" என்று வினேஷ் போகத் பேசினார்.
விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தாவிட்டால் தற்கொலை: ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு நெருக்கடியை மறைப்பதற்காக இந்திய மாணவர்களை பலிகடா ஆக்கும் கனடா அரசு!
குறைந்த ஊதியத்திற்கு தற்காலிக பணியாளர்களாக வருபவர்களை 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்கவும் ட்ரூடோ அரசு முடிவு செய்துள்ளது.
🔴LIVE: அரங்கக் கூட்டம் | மதுரை | பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!
அரங்கக் கூட்டம் | நேரலை | தேதி : 31.08.2024 | நேரம் : மாலை 5.30 மணி
கனமழையால் தவிக்கும் குஜராத் மக்கள்: மீண்டும் அம்பலமானது ‘குஜராத் மாடல்’
மேலும் 72 மணிநேரத்திற்குக் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குஜராத் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
கண்ணப்பர் திடல் வீடற்றோர் விடுதி மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு – மக்கள் போராட்டத்தின் வெற்றி
மக்கள் செலுத்த வேண்டிய மூன்றில் ஒரு பங்குத் தொகையினை தமிழ்நாடு அரசு செலுத்தும் என்று ஒப்புக்கொண்டு பங்களிப்புத் தொகையின்றி மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் கண்ணப்பர் திடல் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு பணிந்தது.