Tuesday, August 26, 2025

கும்பகோணம்: சாதிவெறி பேராசிரியரை எதிர்த்துப் போராடியதால் இழுத்துப் பூட்டப்பட்ட அரசு கல்லூரி

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகக்  கல்லூரியின் அனைத்து மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராடி வருகின்றனர்.

உ.பி டிஜிட்டல் மீடியா கொள்கை 2024: சமூக ஊடகங்களை ஒடுக்கும் சதி!

0
பல்வேறு சுதந்திர ஊடகங்கள் யோகி அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் நிலையில் அனைத்து முற்போக்கு – ஜனநாயக சக்திகளில் குரல்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய டிஜிட்டல் மீடியா கொள்கை 2024 நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சிறை அதிகாரிகள் என்னை ஊனமுற்றவராக உணரச் செய்துவிட்டனர்: பேராசிரியர் சாய்பாபா

“சிறை என்பது வெளி உலகத்தின் ஒரு மாதிரி வடிவமாக உள்ளது; அது சமூகத் தீமைகளின் பூதாகரமாக்கப்பட்ட வடிவமாக உள்ளது” என்று சாய்பாபா குறிப்பிடுகிறார்.

சம்ப்பை சோரன்: மாநிலக் கட்சிகளில் கருங்காலிகள் உருவாவது ஏன்?

பா.ஜ.க எதிர்க்கட்சிகளை உடைக்கிறது என்பது அக்கட்சிகளை அழிக்கத் துடிக்கும் அதன் பாசிசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. ஆனால், பா.ஜ.க-வால் எப்படி கட்சிகளை உடைக்க முடிகிறது?

“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு” | சென்னை அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்

தோழர்களே இதற்கு முன்பு குஜராத் மட்டுமே அவர்களுக்குச் சோதனை சாலை. தற்போது இந்த நாடே அவர்களுக்குச் சோதனை சாலையாக மாற்றிவிட்டார்கள். இதற்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியைத்தான் முன்வைக்கிறோம்

தனியார்மய அரசாணைகளை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடிய தொழிலாளர்கள் முழக்கம் எழுப்பினர்.

ராஜஸ்தான்: பசுவின் வாலை கோவிலுக்குள் முஸ்லீம்கள் வீசியதாகக் கூறி கலவரம்

காவிக் கும்பல் திட்டமிட்டே மதக்கலவரத்தை ஏற்படுத்த தாங்கள் புனிதமாகக் கருதும் பசுவின் வாலை கோவிலின் வளாகத்திற்குள் போட்டுவிட்டு, அதனை இஸ்லாமியர்கள் செய்ததாக மக்களிடம் திரித்துக் கூறியுள்ளது.

நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு? – பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

0
பெயரளவிற்குக்கூட ஜனநாயகம் - முற்போக்கு சித்தாந்தம் என எதையும் பேச அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி காவி கும்பலிடம் அடிபணிவது என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமான பார்ப்பனிய எதிர்ப்பு மரபிற்கும் செய்யும் துரோகம் ஆகும்.

பில் பிரதேச கோரிக்கை: ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மீது விழுந்த பேரிடி

பிஏபி மற்றும் ஆதிவாசி பரிவார் தலைவர்கள் இந்து மதத்திற்கும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) செல்வாக்கிற்கும் எதிராக ஒரு தனித்துவமான பழங்குடி கலாச்சாரத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் சுங்கக் கட்டண உயர்வு: மக்கள் போராட்டமே தீர்வு

சரக்கு வாகனங்களுக்குக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் காய்கறிகள், கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குள்ளாக்கும்.

ம.பி: முஸ்லீம் தலைவரின் வீட்டை இடித்து பா.ஜ.க அரசு அட்டூழியம்

பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களின் வீடுகளை (அதாவது குடிசைகள் முதல் பங்களாக்கள் வரை) இடித்து அவர்களை வீடற்றவர்களாக மாற்றுவது என்பது தொடர் நிகழ்வாகி விட்டது. இதன் மூலம், முஸ்லீம்களை ஒரு அச்ச உணர்விலேயே வைத்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

எண்ணூர் மக்களின் போராட்டத்தைப் பணம் கொடுத்து ஒடுக்கிய கோரமண்டல் ஆலை

சி.ஐ.எல். நிறுவனம் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு சிலரிடம் வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கொடுத்துப் போராட்டம் நடைபெறாமல் செய்துள்ளது.

தொடர்கதையாகும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் – யார் காரணம்?

அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் காட்டுவதில்லை.

தமிழ்நாட்டில்  அதிகரித்துவரும் ஆணவப்படுகொலைகள்!

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு தேவர், கவுண்டர், வன்னியர் போன்ற ஆதிக்கச்சாதி சங்கங்களிலும் பட்டியலினப் பிரிவில் உள்ள பள்ளர், பறையர் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி வேலை செய்து சுயசாதி பற்றை ஊட்டி வருவதே முதன்மைக் காரணமாகும்.

அண்மை பதிவுகள்