பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
ஹெச்.ராஜாவும், ராகவன்களும் பேச வேண்டிய டயலாக்குகளை பிபின் ராவத்தும், விஸ்வநாதன்களும் பேச தொடங்கிவிட்டார்களோ..? என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது!
உ.பி : உடைமைகளை சூறையாடிய போலீசின் படங்கள் எதில் வெளிவரும் ?
வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடுவது, ஆட்களை தாக்குவது என உபி போலீசார் நடத்திய தாக்குதல்களை விவரிக்கின்றனர் இசுலாமிய பென்கள்.
“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !
பாஜக ஆளும் மாநிலங்களில் போராடுபவர்களை அச்சுறுத்தவும், இசுலாமியர்களுக்கு உயிர் பயம் காட்டவும்; போலீசு திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில். உத்திரப்பிரதேச அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் குடும்பத்தாரின் வாக்குமூலம்
’அறிவிக்கப்படாத அவசரநிலை’ : மாணவர்கள் மீது காவி போலீசின் தாக்குதல் !
மக்கள் விரோத சட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கும் காவி அரசு, தார்மீக கோபத்தை வெளிப்படுத்தும் மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் - போலீசை பயன்படுத்திவருகிறது.
தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !
தெலுங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலி மோதல் கொலையைப் போன்றே இதற்கு முன்னரும் பல போலி மோதல் கொலைகளை நிகழ்த்தியுள்ளது தெலுங்கானா போலீசு.
காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !
“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.
மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !
வாகன சோதனை என்ற பெயரில் மதுரையில் டயர் வணிகர் விவேகானந்தகுமாரை அடித்துக் கொலை செய்துள்ளது ‘டெல்டா ஃபோர்ஸ்’ எனப்படும் சட்டவிரோத போலீசு.
சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !
கார்களும், உணவு செயலிகளும் இப்போது நவீன பாணியாகி வருகின்றன. இந்த நவீன அடையாளங்களுக்குள்ளே பணியாற்றுவோர் ஒரு போர்க்களத்தில் பணியாற்றுவது போல ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் !
நான் பல கனவுகளில் இருந்தேன் சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.
முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு
கவிதை சொல்லும் போலீசு, துப்புரவுப் பணியாளரின் பிறந்தநாள் கொண்டாடும் போலீசுகள் எல்லாம் பத்திரிகைகளின் ஊதிப் பெருக்கல்தான். உண்மையான போலீசுகள் தூத்துக்குடியில் துப்பாக்கியோடும், மெரினாவில் குண்டாந்தடிகளோடும், இன்று கோயம்பேட்டின் பார்த்திபனாகவுமே இருக்கிறார்கள்
சிறைச்சாலைகள் சமூகத்தின் உறுப்பு ! தோழர் தியாகு
சிறைச் சாலைகள் இல்லாத சமூகம் இதுவரை ஏற்படவில்லை. எனில் இச்சமூகம் ஒழுங்காக இயங்க, சிறைகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் தோழர் தியாகு.
PUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு !
சட்ட நடைமுறை, நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட அனைத்தையும் கால் தூசாக மதிக்கும் போலீசு, PUCL மாநில செயலாளர் தோழர் முரளி வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளது.
மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !
கிராமத்திலிருந்து கிளம்பிய சிறுவர்கள் மாவோயிஸ்ட் கமாண்டர் சாய்நாத்தை சந்திக்கச் சென்றதாக பொய் ஆவணம் தயாரித்திருக்கும் போலீசு தற்போது அதில் கையெழுத்திடுமாறு பழங்குடி பெற்றோர்களை மிரட்டுகிறது!
ஐ.பி.எஸ் அரவிந்தின் ரவுடித்தனம் – கை, கால் முறிக்கப்பட்ட குற்றவாளிகள் !
குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களை கொடூரமாக அடித்து நொறுக்கி அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட போலீஸ் அதிகாரியின் வக்கிரத்தை கேள்வி கேட்கிறது இந்தப் பதிவு!
























