Thursday, May 1, 2025

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !

படத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைக் காட்டவேயில்லை. அது மட்டுமல்ல, சங் பரிவாரின் எந்த ஒரு அமைப்பையும் காட்டவில்லை. ஆனால் அவர்கள்தான் நடப்பில் சூத்திரதாரர்களாக உள்ளனர்.

டெக்ஃபாக் : சங்க பரிவாரம் நடத்தும் கலவரங்களின் தொழில்நுட்ப ஊற்றுக்கண் !

செய்தியின் தலைப்புகள் மாற்றப்பட்டு, வாசகர்கள் உணரவே முடியாத அளவு செய்தியின் கதையாடல், சாயல், எழுத்து நுணுக்கம் வரை மிகத்தெளிவாக செய்தி ஆசிரியர் சொல்லாதததை சொல்லி எழுதப்பட்டிருக்கும்.

Tekfog: பாசிச கருத்தாக்கத்தின் முதுகெலும்பு | பாகம் 1

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் Tekfog செயலியை பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படும் கணக்குகளின் உதவியோடு தானியங்கியாகவே இணைய துன்புறுத்தல் பதிவுகள் உருவாக்கப்பட முடியும்.

வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !

0
உண்மையான வரலாற்றாசிரியர்கள், எப்போதுமே தங்களது படைப்புகளின் மீதான விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஆனால், போலிகளோ அதை தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிக்கின்றனர்

ஃபேப் இந்தியாவின் தீபாவளி விளம்பரம் : ‘விளம்பர ஜிகாத்’ என்கிறது பாஜக !

இந்தியா, சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாடு அல்ல என்பதும் தங்களது கடைகள் ஊழியர்களுக்கு எதிராக அரசாங்க ஆதரவு சக்திகள் வன்முறையில் ஈடுபடலாம், அதற்கு போலீசும் உதவி செய்யலாம் என்பதும் நிறுவனங்களுக்குத் தெரியும்

தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை ! யாருக்கான கோரிக்கை இது?

இன்றுவரை தலித் சாதிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் குறைந்து ஆண்ட பரம்பரை பெருமை பேசும் போட்டியே அதிகரித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்

ஆர்.எஸ்.எஸ் – பாஜகவை பொருத்தவரை, தங்களது நிகழ்ச்சிநிரலோடு, எதிர்த்தரப்பை என்ன செய்யவைக்க வேண்டும் எனும் நிகழ்ச்சிநிரலும் இருக்கும். அதற்குப் பலியாகி பின்னால் செல்கிறது திமுக

மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?

0
ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களை எதிர்த்து உ.பி. விவசாயிகள் களமிறங்கியுள்ளனர். “நாமெல்லாம் இந்துக்கள்” என இவ்வளவு நாளும் ஆர்.எஸ்.எஸ். சுட்ட வடைகளை வைத்து இனியும் அரசியல் செய்ய முடியாது

சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்

ஏதோ உ.பி, பீகார் போல் இல்லாமல், சட்டீஸ்கரில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்றும் ஒரு கேடான பொய்ப் பிரச்சாரத்தை இந்த செய்திக் கட்டுரையில் எழுதியிருக்கிறது தினகரன் நாளிதழ்.

#JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !

3
சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது சாதிவெறிக் கும்பல்.

இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!

0
சமூக செல்வாக்குள்ள ‘ஆச்சாரமான’ கடவுளாகிய சீரடி சாய்பாபாவுக்கே இதுதான் கதி என்றால், மாமிசம் உண்ணும் நம்மூர் அய்யனார், சங்கிலி கருப்பு, முனியன், கருப்பன் உள்ளிட்ட மரபு தெய்வங்களின் நிலைமை என்ன ?

டிராக்டர் பேரணியை இழிவுபடுத்தும் ரதயாத்திரை கும்பல்

விவசாயிகள் போராட்டம் ஒரு சமூக பிரச்சினையை எழுப்பியுள்ளது. ஆனால் ரத யாத்திரையோ அப்பாவி இந்துக்களிடம் மதவெறியை ஊட்டி, பிளவுபடுத்தி நிறுத்திவிடும் என்பதைத்தான் நமது கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

நேர்மையான ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் மிரட்டுவது , நேர்மையற்ற ஊடகங்கள் மூலம் பொய்ச் செய்திகளையும், தன் பக்கச் சார்பான செய்திகளையும் பரப்புகிறது மோடி அரசு

சங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்

”மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் பகவான்

இந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் !

ஏற்கெனவே நடந்த டெல்லி கலவரமே எங்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டது. மக்கள் அவர்களது சொந்த இனத்தையே கொல்லும்போது வெளிநாட்டு முஸ்லீம்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?”

அண்மை பதிவுகள்