Wednesday, May 7, 2025

சங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்

”மக்களின் மத உணர்வினை புண்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். இந்த புத்தகத்தை படித்து பாருங்கள், வால்மீகியின் இராமாயண எல்லைக்குட்பட்டே நான் எழுதியுள்ளேன்” என்கிறார் பகவான்

இந்துத்துவக் கும்பலைக் கண்டு அஞ்சும் ஆப்பிரிக்க முசுலீம் அகதிகள் !

ஏற்கெனவே நடந்த டெல்லி கலவரமே எங்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டது. மக்கள் அவர்களது சொந்த இனத்தையே கொல்லும்போது வெளிநாட்டு முஸ்லீம்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?”

சி.ஏ.ஏ. சட்ட ஆதரவாளர் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராளியானது எப்படி ?

முகநூலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலதுசாரிகளின் செல்வாக்குள்ள விஜய் இந்துஸ்தானி, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்ட களத்தில் நிற்பது ஏன் ? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் ?

கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் !!

இது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வாழ்வாதார, வேலை நியமன பிரச்சினை இல்லை. தமிழகத்தில் மிச்சமுள்ள கருவறை தீண்டாமையை ஒழிக்கும் கடமை. பெரியாரின் பெரு ஏக்கத்தினை போக்கும் நம் வரலாற்று கடமை.

விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !

விவசாயப் போராட்டத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பழைய புகைப்படங்களை பி.ஜே.பி.யின் ஐ.டி. விங் பரப்புவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வெறிகொண்டு செய்து வருகிறது, பாஜக.

ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றத்தைக் கூட சகிக்க முடியாமல், உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது.

சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !

சூத்திரன் என அழைக்கப்படுவதை தவறாக நினைக்கக் கூடாது என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறும் நாட்டில், சிறைச்சாலைகள் மட்டும் சாதிய படிநிலைக்கு விதிவிலக்காகிவிடுமா என்ன ?

வரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா ?

மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களை முடக்குவதிலும் ஒழித்துக் கட்டுவதிலும் ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது !

கோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி !

கல்வி நிறுவனங்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் தங்களுடைய பாசிசக் கருத்துக்களை பரப்புவதற்கான தளமாக பயன்படுத்துவது என்பது பாசிஸ்டுகளின் செயல் வடிவங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !

அரசியலிலிருந்து விலகி நிற்பவர்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை.

மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?

4
கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள்...

சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களை இராம பக்தர்களாகவும், அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளை மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க முனைந்த புனிதர்களாகவும் காட்டியிருக்கிறது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.

டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !

லவ் ஜிகாத் என்ற வார்த்தையே கேள்விப்பட்டிராத காலம் அது. முசுலீம் - இந்து திருமணங்கள் இயல்பாக நடந்தேறிய சூழல் இங்கு இருந்ததை தன் சொந்த அனுபவத்திலிருந்து விளக்குகிறார் பேராசிரியர் சமீனா தல்வாய்

டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?

விளம்பரத்தில் கூட இந்து முசுலீம் ஒற்றுமை என்பது ஒரு எதார்த்த அனுபவமாக, மக்களின் மனதில் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறது சங்க பரிவாரக் கும்பல் !

குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !

மோடிக்கு அடுத்தபடியாக சங்க பரிவாரத்தின் இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய சரியான ஆள் யோகி ஆதித்யநாத் மட்டும்தான். இனி இந்தியா முழுவதும் உ.பி. மாடல்தான் அமல்படுத்தப்படும் !

அண்மை பதிவுகள்