கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !
கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.
கார்ப்பரேட்டுகளுக்காக மோடி செய்த ஊழல்களின் பட்டியல் !
மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்காகச் செய்த ஊழல்கள், முறைகேடுகள் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்...
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?
"பெயிலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவ்வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது" என மாணவர்களிடம் கூறித் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார் கணித ஆசிரியை ஒருவர்...
மேட்டுக்குடிகளின் நுகர்வில்தான் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதாம் !
இந்திய பொருளாதாரத்தின் பன்முகப்பட்ட வழிகளும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்க, மேல்தட்டு வர்க்கத்தின் நுகர்வு பொருளாதாரம் மட்டும் ஏறுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது.
கிண்டி ஸ்டீல் மார்கெட் : ஜி.எஸ்.டிக்கு பிறகு மூட்டயக்கூட தூக்க முடியாம மூப்படைஞ்சி நிக்கிறேன்...
முன்னல்லாம் வந்தீங்கன்னா இப்படி உட்காந்து பேசிகிட்டிருக்க முடியாது. இப்போ சும்மா உக்காந்துகிட்டிருக்கோம். இதுதான் எங்களோட நிலைமை...
இன்னும் எத்தனை அனிதாக்கள் இருக்கிறார்களோ | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
கண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.
ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லாதபோது, உள்நாட்டு மக்களின் நிலத்தைப் பிடுங்கி பங்களாதேஷ்க்கு மின் வழங்க அதானி கட்டும் மின் உற்பத்தி நிலையத்தைக் காக்கத் துடிக்கிறார் மோடி.
உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
5 வயது வரை எடை போட வேண்டும் என்று சத்து டானிக் கேட்டு வாங்கப்படும் அதே குழந்தைக்கு 10 வயதில் எடை குறைய யோசனை கேட்கப்படுகிறது.
துப்புரவுப் பணியாளர்கள் : நாடகமாடும் மோடி ! NSA-வைக் காட்டி மிரட்டும் போலீசு !
கும்பமேளாவில் தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி நாடகமாடுகிறார் மோடி. ஊதியமும் உபகரணங்களும் தராமல் “எங்களுடைய கால்களை கழுவதால் எங்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?” என கேட்கின்றனர் தொழிலாளர்கள்.
தொழுநோய் ஒழிப்பில் பின் தங்கிய இந்தியா !
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உலக அளவிலான தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சம் என்றும், அதில் பாதிக்கும் மேலானோர் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறது.
நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்
இவ்ளோ கழிப்பறை இருக்கு. அதுக்கான பக்கெட் போதுமானது இல்லை. வர சாமியாருங்க தூக்கிட்டு போயிடுறாங்க. அத நாங்க கழுவுறோம். மனரீதியாக எங்களுக்கு துன்பமாக இருக்கிறது... குமுறும் தூய்மைப் பணியாளர்கள்.
ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !
”...ஒருமுறை ரேஷன் அட்டை கேட்டதற்கு அவர்கள் (அலுவலர்கள்) எங்களை நரேந்திர மோடியைப் பார்த்து பார்த்து மனு செய்யுமாறு கூறினர்” என்று நினைவுகூர்கிறார் பாக்யா.
மதிய உணவு : மோடி ஆட்சியில் குழந்தைகளுக்கு முட்டை கூட கிடையாது !
மோடி தலைமையிலான ஆட்சியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நமது உணவு முதல் அந்தரங்கம் வரை அனைத்திலும் இந்துத்துவக் கும்பல் தலையிட்டு வருகிறது
கழிவுகளை மனிதனே அகற்றுகையில் ஏற்படும் மரணத்தில் தமிழகம் முதலிடம் !
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் மட்டும் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துகையில் 144 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !
மோடி வாக்களித்த வேலைவாய்ப்புகள் குறித்த கேள்விக்கு “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.