மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !
இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் மக்களின் உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் சேர்ந்தே சிதைவுக்குள்ளாகிறது. இது குறித்த நம் பார்வை என்னவாக இருக்க வேண்டும். விளக்குகிறது இக்கட்டுரை...
மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !
பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் டெங்கு மரணங்கள் தொடங்கிவிட்டது. இந்த மரணங்களுக்கு காரணம் கொசுக்கள் மட்டுமல்ல இந்த அரசும் தான்.
RGNIYD மாணவர் போராட்டம் : ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை...
மாணவர்களின் இந்த உறுதியான போராட்டம் சங்கிகளுக்கு விழுந்த செருப்படிதான். எனினும், மாணவர்களின் கோரிக்கையை ஒட்டி அடுத்ததாக நியமிக்கப்படும் இயக்குனரும் இன்னொரு சங்கியாக இருந்தால் பாவம் அந்த மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?
டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் !
டெங்கு மரணங்கள் வருடா வருடம் வெறும் எண்ணிக்கையாக மட்டுமே பதிவாகின்றன. மரணங்களைத் தடுக்க வழியே இல்லையா? டெங்கு ஒழிப்பில் பதிலளிக்கப்படாத கேள்விகள் இதோ இங்கே!
அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !
நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் வர்த்தகப் போரின் பாதிப்பு சீனாவையும் அமெரிக்காவையும் மட்டும் பாதிக்கப் போவதில்லை; உலக நாடுகளின் பொருளாதாரம் அனைத்தையுமே புதை குழியை நோக்கி இழுத்துச் செல்லும் சாத்தியம் இந்த வர்த்தகப் போருக்கு உண்டு.
தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !
பா.ஜ.க. பதவிக்கு வந்த பிறகு நீர் வளத்துறை அமைச்சகத்தின் பெயரையும் நீர்வளத் திட்டங்களின் பெயரையும் மாற்றியதைத் தவிர அரசின் செயல்களில் ஒன்றும் இல்லை.
மீனவனுக்கு துணை மீனவன்தான் ! படக் கட்டுரை
“இந்தக் கடல் இல்லேன்னா நாங்க இல்லை. இந்தக் கடல்தான் எங்களுக்கு வாழ்க்கை” சென்னை மீனவர்களை சந்திப்போம் வாருங்கள்...
சிக்கினார் மோடியின் எடுபிடி சிபிஐ இயக்குனர் அஸ்தானா !
அறுபதாண்டுகால காங்கிரஸ் அரசின் ஊழல்களை துடைத்துக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர்.
வேதாரண்யம் : வியர்வையால் மணக்கும் மல்லிகைப் பூ ! நேரடி ரிப்போர்ட் !
வெயில், மழை, பனி எதுவானாலும் சூரியன் உதிக்கும் முன்பே பூ பறிக்க தொடங்கும் இவர்களின் வாழ்க்கை மட்டும் இன்னும் விடிந்தபாடில்லை...
தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் | மரு. அமலோற்பநாதன்
சுகாதார அமைப்பில்( Health System) ஆரம்ப சுகாதார நிலையங்களே அச்சாணி. அவை சிறப்பாக செயல்பட்டால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
நாகை மீனவர்கள் போராட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், தமிழக மீனவர்கள்.
போலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து ?
போலியோ மருந்து கலப்படம் இந்திய அளவில் பெரிதாக விவாதிக்கப்பட்ட விவகாரம். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதேனும் உண்டா? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ?
தொழிலாளிக்கு ஆயுத பூஜை உண்டா ? இயந்திரங்களைக் கொண்டாடும் முதலாளி, தொழிலாளியின் உழைப்பைக் கொண்டாடுவதில்லையே ஏன் ? விடையளிக்கிறது இக்கட்டுரை
இங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் !
காலை முதல் இரவு வரை கால்கடுக்க நின்று கொண்டே, நமக்கு முகம் இனிக்க பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை அங்காடிப் பெண்களின் வலி தெரியுமா உங்களுக்கு?
சாந்தோம் கடற்கரையில் டீ விற்கும் சந்தோஷ் ஊருக்கு போவாரா ?
ஜார்கண்டில் இருந்து சென்னை வந்து 4000 ரூபாய் சம்பளத்துக்கு டீ விற்கும் இளைஞன்! இவரது வாழ்க்கை சொல்ல வார்த்தைகள் தேவையில்லை ஒரு காட்சி போதும்.