உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !
ரயில் நிலையம் ஒன்றில், தனது தாய் இறந்து விட்டதைக்கூட அறியாமல், தாய் மீது போர்த்தியிருக்கும் துணியை இழுத்து, அவரை எழுப்ப முயற்சிக்கும் சிறுவனின் வீடியோ இந்த அரசின் இலட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
“அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !
தமிழகத்தில் உள்ள, நம்பிக்கை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றனர்.
நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்
மார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம்.
கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !
தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட திருச்சி குட்ஷெட்டில் 400க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் 11 மேஸ்திரிகளின் தலைமையில் 'செட்' முறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரக்குகளை இறக்கி ஏற்றி வருகின்றனர்....
ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த மேற்கு வங்கத் தொழிலாளி !
அவன் ரயில் மூலம் வீட்டிற்கு வர முயற்சித்தான். ஆனால் இரு முறையும் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டது. இப்போது நாங்கள் அவனது உடலை எடுத்து வர இலட்ச கணக்கில் செலவு செய்துள்ளோம்.
தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !
கோவிட் -19 நெருக்கடியால் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, பல தசாப்த கால போராட்டத்தின் மூலம் அவர்கள் பெற்ற சில உரிமைகளையும் இழந்துள்ளனர்.
கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !
கொரோனா பேரிடரில் முன் களப் போராளிகளாக நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் நிலை என்ன என்று விளக்குகிறது இந்த நேர்காணல்.
சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன !
தன்னை நம்பி வாழும் பெரும்குடும்பம் பட்டினி கிடப்பதை காண சகிக்காமல், தற்கொலை செய்துவிட்டார் மண்டல். அரசு அவருக்கு ’மூளைக்கோளாறு’ என அறிவித்து விட்டது.
கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் வரிசையில் நிற்கும் தூய்மைப் பனியாளர்களின் துயரங்களையும், அதை சரி செய்ய மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறது இப்பதிவு.
கொரொனா ஊரடங்கு : 800 கிலோ மீட்டர் நடைபயணம் – தொழிலாளர் துயரம் !
கொரொனா ஊரடங்கு நடவடிக்கைகளில், புலம் பெயர் தொழிலாளர்களின் நிலையோ திகைக்கச் செய்யும் அளவிற்கு துயரம் நிறைந்ததாக இருக்கின்றது.
மீண்டும் திறக்கப்படும் நோக்கியா ஆலை : தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடு !
நோக்கியா நிர்வாகத்தின் சட்டவிரோத ஆலை மூடலை எதிர்த்தும் மீண்டும் வேலை வழங்க கோரியும் வழக்கு நடந்து வரும் நிலையில், அந்த ஆலை மீண்டும் செயல்படவிருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு : வாகன சோதனை ஓட்டத்தில் தொழிலாளியின் கால் முறிவு !
ஆலையின் உற்பத்தி வளாகத்தில் SAFETY FIRST WORK MUST என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் நடப்பதோ TARGET FIRST SAFETY NEXT என்பதுதான் யதார்த்த உண்மையாகும்.
அமெரிக்க இராணுவத்திலும் தொடரும் கொத்தடிமை முறை
அதெல்லாம் அந்தக்காலம். இப்போது முதலாளித்துவம் சைவமாகி விட்டது. எவ்வளவோ நாகரீகம் வளர்ந்து விட்டது. கொத்தடிமைத்தனம் எல்லாம் ஒழிந்து விட்டது என்பது உண்மைதானா?
வங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் !
வங்கிகள் இணைக்கப்படுவதை கண்டிக்கும் ஊழியர்கள். அதானியிடம் விமான நிலையத்தை ஒப்படைகாதே என போராடும் தொழிலாளர்கள், முத்தூட் நிறுவன ஊழியர் போராட்டம் மற்றும் பல..
அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !
ஒப்பந்த - தற்காலிக தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். பணியில் உள்ளவர்களுக்கும் மாதத்தில் சரிபாதி வேலைநாட்கள் பறிக்கப்பட்டுள்ளன.