Thursday, January 8, 2026
மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? சோதித்துத்தான் பார்ப்போமே !
விஞ்ஞான வளர்ச்சி இதுகாறும் நிழலாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்த ‘மூலத்தையும் முடிவையும்’ விளக்கும் ஆற்றல் பெற்று வருவது குறித்த ஓர் அறிவியல் கட்டுரை.
அவினாசி திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடுவதா? - கவுண்டர் சாதிவெறியர்களின் அட்டூழியம்.
மார்க்சிய பார்வையில் இன்றைய உலக நிலைமைகளோடு இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு விவரிக்கும் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சியத்தின் சிறப்பியல்பையும், மார்க்சியத்தின் தேவையையும் இந்நூலில் சுருங்கக்கூறியிருக்கிறார்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை பற்றியும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் பேசுகிறது, இச்சிறுநூல். நூலாசிரியர் கல்லூரி பேராசிரியர் என்பதால், வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாடுவது போலவே, நூலை வடிவமைத்திருக்கிறார்.
7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் நடிகை ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.
வீட்டுக்கே வராத அப்பாவுக்காக நீ எதுக்குமா தாலிய சுமந்துட்டு இருக்குறன்னு எங்க அம்மாட்ட பல தடவ கேட்ருக்கேன். நீ படிச்ச திமிர்ல பேசுற.. இதுதான் கௌரவம்னுச்சு..அம்மா! நெஞ்சை அறுக்கும் ஒரு உண்மைக் கதை!
மக்களுக்கு பரிசுத்த ஆவியை அடைய வழி சொல்லுமிடமாக கூறப்படும் திருச்சபைகள், பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமாக வேகமெடுத்து வளர்கின்றன.
இந்த அரசின் மெத்தனத்தால், சொந்த வீடு, நிலம் அனைத்தையும் இழந்து பீகாரிலிருந்து கிளம்பி தில்லி வீதிகளில் தங்கியிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்.
சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல்.
காஷ்மீர் மக்கள் கல்லெறிவதற்கான காரணம் என்ன? மோடிக்கு நிகரான காஷ்மீர் மன்னர்களின் கதையிலிருந்து பார்த்தால்தான் அதன் காரணம் புரியும் !
உடற்பயிற்சியானது புதிய செல்களை உருவாக்குவதனாலோ அல்லது மூளையில் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துவதனாலோ மூளையை புத்தாக்கம் செய்கிறது. முடிவில் இது நேர்மறையான சிந்தனைக்கு பங்களிக்கிறது.
வியாசர்பாடி முல்லைநகர் கால்பந்தாட்டக் குழுவினர், எதிரணிகளுக்கு எதிராக பந்து விரட்டுவதோடு மட்டுமல்ல, தமக்கு முட்டுக்கட்டையிடும் மேட்டுக்குடி ஆதிக்கத்துக்கு எதிராகவும் வாழ்க்கையை விரட்டுகின்றனர்.
வாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.
சமூகத்தில் நாம் பொதுக்கருத்தாக கொண்டிருக்கும் பலவற்றையும் நம் சொந்த அனுபவங்கள் முறியடித்து விடுகின்றன. ஒரு பயணத்தில் உடன் வந்த இரு வேறு ஓலா ஓட்டுனர்களின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கிறது இந்த அனுபவப் பதிவு

அண்மை பதிவுகள்