ரஜினி + ஷங்கர் + சுபாஷ்கரன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் 2.0 கதை என்ன? தத்துவம், உணர்ச்சி, டெக்னாலாஜியின் பார்வையில் செதுக்க முயற்சிப்போம்.
முகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் அந்நியர்களாக பார்க்கப்படுவது ஏன்?
பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.
நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?
தன் வாழ்வில், வெளிச்சமில்லை, தகுந்த ஊதியமில்லை, வேலை நிரந்தரமில்லை, தாழ்வாரம் சொந்தமில்லை.., ஊருக்கு வெளிச்சம் தர, உழைக்கும் அந்த தொழிலாளர்க்கு, ஒராயிரம்.. நன்றிகள் !
விவசாயத்தையும் விவசாயிகளையும் செங்கால் நாரைகளையும் பைங்கால் தாவரங்களையும் விரட்டிவிட்டு வேதாந்தாவுக்கும் அதானிக்கும் விளைநிலங்களை இரையாக்கும் தனியார் மயம் தாராள கார்ப்பரேட் மயம்தான் நம் வாழ்வைக் கருக்கும்வன்மம்.
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்பார்கள்.
புயல்பொதுவாகத்தான் அடிக்கிறது ஆனால்அது எப்போதும் ஏழைகளை மட்டுமே மீள முடியாமல் ஏன் வதைக்கிறது? இது இயற்கையின் ஏற்பாடா இல்லை ஏற்றத்தாழ்வான அரசியல் சமூக அமைப்பின் நிலைப்பாடா?
அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம் கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்...
சாதிக் கொடுமைகளும் அநீதிகளும் சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறுவிதங்களில் போராடியுள்ளனர்.
அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள், பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள். ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழந்தது போல் திடீரென ஒரு சவ அமைதி நிலவியது.
இயக்குநர் முறுக்குதாஸும், எழுத்தாளர் சுயமோகனும், உதவி இயக்குநர்களும் கதை டிஸ்கசனில் அமர்கிறார்கள். ஹீரோ ஓபனிங் சீன். கள்ள வோட்டு அறம்….காரைக்குடி கோலா உருண்டையும் கோடம்பாக்கம் கதை இலாகாவும் ! நாடகம் - பாகம் 2
உலகில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 10-ல் 4 பேர் பெண்களைத் ’தாயாய்’ போற்றுவதாய் பெருமை ’கொல்லும்’ புண்ணிய பாரதத்தின் ’தவப்புதல்விகளே’
ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது அந்தக் கூட்டம். அந்தப் பறவையின் அலகைப்போல் நின்றிருந்தான் பாவெல்….
தகவல் திருடர்கள் மற்றும் ஹேக்கர்களின் அடுத்த இலக்கு உங்கள் மூளையாகவும் இருக்கலாம். பணயத் தொகை கட்டி நம் நினைவுகளை மீட்டுக் கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை

























