privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஏற்கனவே உலகம் முழுவதும் 2,500 கடைகளாக விரிந்து பலரின் நாவில் நீங்காத சுவையாக இடம் பிடித்திருக்கும் கோஸ்டா இந்திய ஞான மரபிற்காக கோமியம் கலந்த காபி எனும் புது சுவையுடன் வரலாம்.
“நான்காம் தொழிற்புரட்சியின் எரிபொருளாக மின் தரவுகளே இருக்கப் போகின்றது” எனக் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உரையாற்றிய அம்பானி, “மின் தரவுகள் எண்ணெய் என்றால், நுண்ணுணர் மின் தரவுகள் பெட்ரோலாகும்” என்றார்.
படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!
மாயா மட்டும் நோய்வாய்ப்படாமலிருந்தால் பாடம் இன்னமும் மகிழ்ச்சிகரமானதாயிருக்கும் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 58 ...
சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்தான் ஆனால் கிடைக்கும் அற்ப வருமானத்தில் சோற்றுடன் மிளகாய்ப் பொடியைத்தான் கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.
26.12.2010 அன்று கீழைக்காற்று புத்தக வெளியீட்டு விழாவில் பதிவர் சந்தனமுல்லை ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம்.
ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தை கைது செய் என்ற பேசினால் மோடியின் ஆசி பெற்ற காவல்துறைக்கு கோபம் வருகிறது. மோடியின் நடவடிக்கை யாருக்காக என்று இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?
அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் எதிர் கொண்டு மனம் தளராமல் 4 நாள் உண்ணாநிலை போராட்டத்தோடு திருப்தி அடையாமல் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கும் ஆற்றல் அனைவரையும் உற்சாகப் படுத்துவதாக அமைந்தது.
தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவதை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்ஸ் செய்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு தருண் விஜையை அழைத்து வந்தனர். இன்று இல.கணேசனை அழைத்து வந்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை! மன்மோகன், சோனியா, ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு! ரயில் மறியல்! மகஇக, புமாஇமு, பெவிமு, புஜதொமு, விவிமு புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள், புகைப்படங்கள்!
பெப்சி கோக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடும் உழைக்கும் பெண்களுக்கு எதிராக ‘பெப்சியின் தலைமை அதிகாரியாக தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார் இந்திரா நூயி ’ இதுதான் மகளிரின் சிறப்பு என்று வாதிட்டால் என்ன செய்வீர்கள்?
மனம் நிறைய கசப்புடனும், வலியுடனும் நான் போவேன். இந்த நிகழ்வால் என் வாழ்க்கையை நான் விட்டுக் கொடுத்து விடப் போவதில்லை. ஆனால், இந்த கொடிய நிகழ்வைக் குறித்த முழுமையான புரிதலை அடைவதற்கு எனக்கு வெகு காலம் பிடிக்கும்.
எஸ் ஆர் எம், புதிய தலைமுறை பாரிவேந்தர் பச்சமுத்து அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் கதைகளை படித்துவிட்டு ரூ. 1.50 இலட்சம் பாக்கெட் மணி கொடுத்த கதை!
தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார்.
கார்ப்பரேட் ஆராதனை விளைநிலம் விழுங்கி கொள்ளையிடுது நாட்டை. வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல் உங்கள் நாவில் துள்ளுது 'நாட்டை'. மதகோசை முடங்கி பயிரோசை ஒடுங்கி உயிரோசை அடங்கும் புல்லினம். இதற்கொரு உணர்ச்சியில்லாமல் இதயம் மரத்தது இசையா ! நீங்கள் என்ன வகை உயிரினம் ?

அண்மை பதிவுகள்