டிசம்பர் 21: பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்! | மதுரையில் அரங்கக் கூட்டம்

டிசம்பர் 21: ஹிட்லர் - முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்! மதுரையில் அரங்கக்கூட்டம் | ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை | நேரம் - மாலை 4 மணி

டிசம்பர் 21:
♦ ஹிட்லர் – முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்!
♦ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!

அரங்கக் கூட்டம்

சிறுதொழில்கள் நசிவு – வேலையின்மை – விலையேற்றம் – பாசிச அடக்குமுறைகள்:
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க: அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

நாள்: 21.12.2022; நேரம்: மாலை 4.30 மணி
இடம்: ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை.

அனைவரும் வருக! ஆதரவு தருக!

நிகழ்ச்சி நிரல்

மாலை 4.30 மனிக்கு ஸ்டாலின் சகாப்தம் திரையிடல்

தலைமை:
ப.ராமலிங்கம், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இயக்கியக் கழகம், தமிழ்நாடு.

வரவேற்புரை:
சிவகாமு, மண்டல பொருளாளர், மக்கள் அதிகாரம், மதுரை.

உரையாற்றுவோர்:
♦ மருது, மாநில செய்தித்தொடர்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
♦ நாகை.திருவள்ளுவன், தலைவர், தமிழ்புலிகள் கட்சி
♦ கனியமுதன், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், வி.சி.க
♦ மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி
♦ விஜயராஜன், மாநில குழு உறுப்பினர், சி.பி.எம்
♦ சந்தானம், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (SKM)
♦ வழக்கறிஞர் ஆ.வின்சென்ட், மாநில பொதுச்செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)
♦ முருகானந்தம், திராவிடர் கழகம்
♦ முகமதுகவுஸ், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், மனித நேய மக்கள் கட்சி
♦ சிக்கந்தர், மதுரை மாவட்ட பொருளாளர் (SDPI)
♦ குமரன், புரட்சிகர இளைஞர் முன்னணி
♦ மா.பா.மணியமுதன், மதுரை மாவட்ட செயலாளர், தி.வி.க
♦ ஜாகிர் உசேன், தலைமை கழக பேச்சாளர் (ஐ.மு.மு.கழகம்)

நன்றியுரை:
♦ ரவி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

மக்கள் கலை இயக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்
தொடர்புக்கு : 9791653200, 7826847268

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க