அறிவிப்பு : மே 15 மதுரை மாநாடு – நேரலையில் ஒளிபரப்பாகும்!

மதுரையில் மே 15 நடக்கவிருக்கும் சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு வினவு இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.. பாருங்கள்! பகிருங்கள்!!

மதுரையில் மே 15 நடக்கவிருக்கும் சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு வினவு இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்..

மாநாட்டிற்கு வர இயலாத தோழர்கள், நண்பர்கள், ஜனநாயகசக்திகள், உழைக்கும் மக்கள் நேரலையை பாருங்கள்! தங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!


ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!

சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

மே 15, 2023,
மாநாடு – கலைநிகழ்ச்சி

ம.க.இ.க “சிவப்பு அலை” கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்

பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில், மதுரை

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு- புதுவை.

9791653200, 9444836642 7397404242, 9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க