ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அதானி – அம்பானி – பாசிசம் ஒழிக!
சுற்றி வளைக்குது பாசிசப்படை;
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
2024 நாடாளுமன்றத் தேர்தல்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம் !
சென்னையில் அரங்கக் கூட்டம்
ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்
நாள்:
அக்டோபர் 1, 2023 – மதியம் 2.00 மணி
இடம்:
உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம்,
5, டாக்டர் வாசுதேவன் தெரு,
பொன்னியம்மன் கோவில் அருகில்,
கீழ்ப்பாக்கம்,
சென்னை – 10.
வினவில் நேரலை செய்யப்படுகிறது
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை:
தோழர் திலகவதி,
சென்னை மண்டலம்,
மக்கள் அதிகாரம்.
தலைமை:
தோழர் சங்கர்,
பு.ஜ.தொ.மு,
காஞ்சிபுரம்.
முன்னிலை:
தோழர் ம.சரவணன்,
வடக்கு மண்டல செயலாளர்
பு.ஜ.தொ.மு.
தோழர் சா.சுந்தர்,
மாவட்ட செயலாளர்,
பு.ஜ.தொ.மு. வேலூர்.
தோழர் கோ.இளங்கோ,
செயலாளர்,
வி.சி.க – மைய சென்னை வடக்கு மாவட்டம்.
உரையாற்றுவோர்:
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
தோழர் ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு,
தமிழ்நாடு.
தோழர் ம.சங்கத்தமிழன்,
மாநில செயலாளர்,
இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை,
வி.சி.க.
தோழர் கு.பாரதி,
வழக்குரைஞர்,
துணை பொது செயலாளர்,
இடது தொழிற்சங்க மையம் (LTUC).
நன்றியுரை:
தோழர் யுவராஜ்,
பு.மா.இ.மு.
- ஆர்.எஸ்.எஸ்.யையும் அதன் சங்பரிவார கும்பல்களான பா.ஜ.க, பசு பாதுகாப்பு படை, பஜ்ரங்தள், அனுமன் சேனா, வி.எச்.பி போன்ற பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்!
பாசிஸ்டுகளுக்கு சுதந்திரத்தை வழங்குகின்ற இந்த அரசியலமைப்பு மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியாது! - தற்போதுள்ள இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டு சட்டம் இயற்றவும், நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் அமைப்பை உருவாக்க வேண்டும்!
தேர்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளை திரும்பபெறும் அதிகாரம் வேண்டும்! - இந்துராஷ்டிரத்தை தகர்த்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதே தீர்வு!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
9791653200, 9444836642, 7397404242, 9962366321