மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழைவெள்ள பாதிப்புகளில் சென்னை திருவல்லிக்கேணி!

திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் உணவின்றியும், தங்குமிடமின்றியும் தவித்து வருகிறார்கள். பாதிப்புகளை களத்திலிருந்து ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள் அனுப்பிய புகைப்படங்கள்!

***

***

***

***

புகைப்படங்கள்: ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க