சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 3
சென்னை பள்ளிக்கரனை
Apartment in Pallikaranai, Chennai
Effect of #CycloneMichuang 😕😕
Stay safe chennai!!#ChennaiRain pic.twitter.com/txiJtrq1BQ
— vittoba.balaji (@balavittoba) December 4, 2023
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்துள்ள காட்சி
Chennai: Rain water enter Chromepet GH#ChennaiRains https://t.co/ugxpO4OFKQ pic.twitter.com/VwKjUBLUjF
— TOIChennai (@TOIChennai) December 4, 2023
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி புயல் பாதிப்புகள்
#JUSTIN மிக்ஜாம் புயல் – செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி அருகே மழைநீரில் சிக்கயவர்களை படகுகள் மூலம் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர் #CycloneMichuang #Chengalpattu #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/IICjsHPQzV
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2023
சென்னை தி.நகர் பாதிப்பு
#ChennaiRains: Massive waterlogging at T Nagar in #Chennai pic.twitter.com/uo83G68YHu
— TOIChennai (@TOIChennai) December 4, 2023
சென்னை வேளச்சேரி – மேடவாக்கம் பிரதான சாலை
#JUSTIN மேடவாக்கம் – வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு; குடியிருப்பு பகுதிகளில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் NDRF குழுவினர் #CycloneMichuang #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/ZNREhfeVp6
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2023
சென்னை குன்றத்தூர்- வாகனங்கள் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டக் காட்சி
வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்படும் காட்சி#HeavyRain | #Chennai | #TNRains | #ChennaiRains | #CycloneMichaung | #Cyclone | #Kundrathur pic.twitter.com/DbJExqw1gp
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 4, 2023
வினவு தொகுப்பு