மக்கள் போராட்டங்களால் வீழ்த்தப்பட்ட பாசிச மோடி!
விளக்க தெருமுனை கூட்டம் | மதுரை

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்த மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்!

விளக்க தெருமுனை கூட்டம்

நாள்: 06/06/2024 | நேரம்: மாலை 4.30 மணி
இடம்: கோரிப்பாளையம், மதுரை

தோழர்கள், ஜனநாயக சக்திகள் பங்கேற்புடன் நடைபெறும் அனைவரும் வருக

ம.க.இ.க – பு.மா.இ.மு – மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம்,
97916 53200, 78268 47268

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க