அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 20 | 1987 செப்டம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கல்லூரி ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக்கும் முயற்சி!
- மருந்து உற்பத்தியாளர்கள் சாவு வியாபாரிகள்
- விசாரணைக் கமிஷன்கள் மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடி
- நரியைப் பரியாக்கும் நம்பூதிரிபாடு!
- நெசவுத் தொழிலாளர்களின் உறுதியான போராட்டம் வெந்நீர் வார்த்தாலும் விளையும்!
- பாலைவனமாகும் இந்தியா
- ஊழல் புதை சேற்றில் சிக்கிய போலிக் கம்யூனிஸ்டுகள்!
- அரசியல் ‘கிசு கிசு’ எழுதிப் பிழைக்கும் மஞ்சள் பத்திரிக்கைகள்
- வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram