அம்பேத்கர் 135: பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

ப்ரல் 14 – பார்ப்பனிய எதிர்ப்பு போராளி டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்த உறுதியேற்றுக் கொண்டனர்.

சென்னை:

அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக இன்று முகப்பேர் பகுதியில் தோழர் அஜித் தலைமையில் தோழர் ஆகாஷ் முழக்கம் இட்டு தோழர் அமிர்தா அவர்கள் சிறப்புரையாற்றினர். அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினோம்.. இதில் தோழர் சித்ரா, தோழர் வசந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு இனிப்பு வழங்கினோம்.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.

***

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

***

***

திருவள்ளூர்:

***

மதுரை:

***

***

உசிலம்பட்டி:

***

கோவை:

அண்ணல் அம்பேத்கரின் 136 -வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டச் செயலாளர் ராஜன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தோம். இதில் தோழர் மாறன், தோழர் சங்கர், தோழர் குமார், தோழர் அன்பு, தோழர் ஜான் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.

***

கிருஷ்ணகிரி:

***

***

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, தா.கி.நகரில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டது.

பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடிப்போம்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைக்கப் போராடுவோம்!

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
94422 69220

***

விழுப்புரம்:

***

கள்ளக்குறிச்சி:

ஏப்ரல்-14 பார்ப்பனீய எதிர்ப்பு போராளி அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி நடைபெற்ற ஊர்வலத்தில் தோழர் விநாயகம் கலந்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் ஜென்சி ஏற்பாட்டில் வைக்கப்பட்ட பட்ட அம்பேத்கர் படத்துக்கு மக்கள் அதிகாரக் கழகத் தோழர் மணிபாலன் மரியாதை செலுத்தினார்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிச முறியடிக்க போராட்டத்தை முன்னெடுப்போம்!

சாதி மதம் கடந்து காதலிக்க மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்!

தோழர் விநாயகம்,
மக்கள் அதிகாரக் கழகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்.

***

திருவாரூர்:

***

***

ராணிப்பேட்டை:

***

நெல்லை:

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க