மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்த்து துன்புறுத்தும் விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ்!

மக்கள் அதிகாரக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் வீட்டில்
நள்ளிரவு 12 மணிக்கு போலீசுக்கு என்ன வேலை?

விருத்தாச்சலத்தில் கொலை, கொள்ளை, எந்த சட்டவிரோத தவறுகளும் நடைபெறவில்லையா?

  • டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியது
  • மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தியது
  • நீட்டுக்கு எதிராக போராடியது
  • தனியார்மயக் கல்விக் கொள்ளைக்கு எதிராகப் போராடியது
  • தலித் மக்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராகப் போராடியது

தோழர் முருகானந்தம் செய்த தவறு என்ன?

ரவுடி பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் பதில் கூற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு ஆறு மாதங்கள் ஆன பின்னும் விருத்தாச்சலம் போலீஸ் டி.எஸ்.பி அமைதி காப்பது ஏன்?

கடலூர் எஸ்.பி-க்கு இது தெரியாதா?

மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவட்டம்.
9443849915

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க