முகப்பு ஆசிரியர்கள் Posts by கலைமதி

கலைமதி

276 பதிவுகள் 0 மறுமொழிகள்

மோடியின் ‘சாதனை’ : 13 கேண்டீன் உதவியாளர் பணிக்கு 7000 விண்ணப்பம் | 12 பட்டதாரிகள் தேர்வு !

0
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக, மோடி தலைமையிலான இந்துத்துவ அரசு அவர்கள் கையில் சூலத்தையும் காவி கொடியையும் திணிக்கிறது. ஆனால், சூலமும் காவி கொடியும் சோறு போடுமா?

மணிப்பூர் : ’பத்ம ஸ்ரீ’ யை தூக்கியெறிந்த சியாம் சர்மா | குடிமக்கள் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

1
மோடி - அமித் ஷா கும்பல் மசோதாவை எந்த விலை கொடுத்தேனும் சட்டமாக்கியே தீருவோம் என தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்குகிறார்கள்.

வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !

1
இது முழுமையான அறிக்கையல்ல, வரைவு அறிக்கை. இது ஏற்கத்தக்கதல்ல என்கிற மோடி அரசின் அதிகாரிகள் சொல்வதற்கு முக்கியத்துவம் தருகிறது தி இந்து நாளிதழ்.

45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை !

0
நகர்ப்புறங்களின் இந்த விகிதம் இன்னும் அதிகரித்து 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது.

ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம் : காவி தீவிரவாதிகள் அறிவிப்பு !

0
“தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்”

ஐசிஐசிஐ சந்தா கோச்சார் : முன்னுதாரணமான பெண் ஊழல் முதலாளி – விசாரணையில் அம்பலம் !

0
தனியார் வங்கிகள் ‘மிகச் சிறப்பாக’ செயல்படுவதாக நடுத்தர வர்க்கம் நினைத்துக் கொள்கிறது. அந்தப் பெருமையை புட்டு வைக்கிறார் சந்தா கோச்சார்.

அசாம் : கருப்பைக் கண்டாலே மிரளும் காவிக் கோழைகள் !

4
தொடர்ந்து நடக்கும் போராட்டங்களால் பீதியில் உறைந்து போயிருக்கும் பாஜக அரசு, மூன்று வயதின் கருப்பு சட்டையைக் கண்டு பயந்திருப்பது பீதியின் உச்சம்!

மோடியை விமர்சித்து ஃபேஸ்புக் படம் போட்டவர் கைது !

0
இந்துத்துவ தர்பாரில் விமர்சன குரலை எழுப்புகிற ‘எதிரி’கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள். மோடிக்கு எதிராக முகநூலில் படம் போட்டால் கூட கைது என்ற பாசிச நிலையை நோக்கிச் செல்கிறது இந்தியா !

ஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி

0
ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.

பாஜகவிற்கு நன்கொடை அளிக்கும் மர்ம முதலாளிகள் யார் ?

0
கருப்பு பணம் - ஊழல் - நேர்மை என்றெல்லாம் வாய்சவடால் விடும் பாஜக-வினர், தாங்கள் பெற்ற 80 சதவீத நன்கொடையை அளித்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !

0
ஜே.என்.யூ தேசத்துரோக வழக்கு எவ்வாறு புனையப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றனர் முன்னால் ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள்.

கர்நாடகா : கருத்தரங்கத்தை சீர்குலைத்த சங்க பரிவார ரவுடிகள் !

0
கர்நாடகாவில் தேசியவாதத்தின் பெயரில் நடைபெறும் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி பேசப்பட்ட கருத்தரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்கள் வெறியாட்டம்

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை : இந்திய பட்ஜெட்டோடு போட்டி போடும் பில்லியனர்கள் !

0
சமத்துவமின்மையை சரிபடுத்த வேண்டிய அரசு, மேலும் மேலும் சமத்துவமின்மையை ஆழப்படுத்தவே பார்க்கிறது.

சபரிமலையில் நுழைந்த கனகதுர்காவைத் தாக்குமாறு உறவினர்களைத் தூண்டும் சங்கிகள்

3
சபரி மலை கோவிலுக்குள் நுழைந்த கனக துர்காவை உருட்டுக் கட்டை கொண்டு தாக்கியிருக்கிறார் அவரது மாமியார். பெண்களை பெண்களுக்கு எதிராக நிறுத்தும் பார்ப்பனியம்...

மாட்டை வெட்டிய குற்றச்சாட்டுக்கு NSA ! போலீசை கொன்ற காவிகளுக்கு பாராட்டு !

0
மாட்டு மூளை காவிகளின் ஆட்சியில் மனித உயிர்களுக்கு மயிரளவுகூட மதிப்பில்லை என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்துவரும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.