வினவு
நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !
மாருது சுசுகி நிர்வாகத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கிளந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை என்ன?
கிட்னியை பழுதாக்கிய வெக் நிறுவனம் – புஜதொமு ஆர்ப்பாட்டம்
இரண்டு தினங்களுக்கு ஒரு முறை இரத்த சுத்திகரிப்பு செய்வதற்காக அவரிடமிருந்த நகை, நட்டுகளை விற்றும், வட்டிக்கு பணம் வாங்கியும்தான் மருத்துவம் பார்த்து வருகிறார்.
உலகம் தோன்றியது எப்படி – விண்வெளி பயணம் போகலாமா ?
நாம் வாழும் உலகம் எங்கே, எப்படி, யாரால், என்று தோன்றியது? கடவுளின் இடத்தை காலி செய்கின்றது அறிவியல் வளர்ச்சி. வினவு வழங்கும் வார இறுதி சிறப்புக் கட்டுரை - வீடியோ.
பாஜக ஆசியுடன் வைகோ திருந்துவார் – இலங்கை தூதர் உறுதி !
வை.கோவிற்கு விரைவில் நல்ல புத்தி ஏற்பட்டு தன் இலங்கை எதிர்ப்பை கைவிடுவார் என்றும் அந்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார், இலங்கைத் தூதர்.
தேவயானி வழக்கை அமெரிக்கா ரத்து செய்தது ஏன் ?
சங்கீதா போன்ற சாமானியர்களுக்கு எங்கேயும் நீதி கிடைத்து விடுவதில்லை. அமெரிக்க எஜமான்களும் இந்திய ஏஜெண்டுகளும் நடத்திய அக்கப்போர் சண்டையில் அவர் ஒரு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
அரசு செவிலியர் பள்ளிகளை ஒழிக்க தமிழக அரசு சதி !
"ஒரு நீதி மன்றம் நேர்மையா தீர்ப்பு சொல்லணுமா இல்லைங்களா, இந்த நீதிபதிங்க அரசுக்கும், தனியாருக்கும் ஆதரவா தீர்ப்பு சொல்றாங்களே இது தான் நீதிங்களா"
டி.வி.எஸ் ஹரிதாவுக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களை மிரட்டி பல வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று, அவர்கள் புதிய தொழிலாளர்களாக மெகா ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கான ஆணை வழங்கவில்லை.
கிணத்துல வாளி கழுத்துல தாலி – சென்னை பெவிமு கூட்டம்
பிடாரி, காளி போன்ற சவால்களை எதிர்க்கொள்ளும் வீர பெண் கடவுள்கள் இப்போது லட்சுமி, பார்வதி என்று கணவன்களின் காலை அமுக்கும் கடவுளாக இருப்பது ஏன்?
தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 13/03/2014
புதை குழிக்கு போன காங்கிரசுக்கு நடக்கும் முதல் கூட்டத்தை அஞ்சலி கூட்டம் என்று அழைக்காமல் பிரச்சாரக் கூட்டமென்று அழைப்பது சரியா, யுவர் ஆனர்?
அசீமானந்தாவை காப்பாற்றத் துடிக்கும் பாஜக – காங்கிரஸ்
“பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?”
லயோலா ஆசியுடன் ராஜராஜனின் பாலியல் வக்கிரம் – HRPC ஆர்ப்பாட்டம் !
பாலியல் வன்முறையாளன் இராஜராஜனையும், 'மாமா' பயல் பிரின்ஸையும் பாதுகாக்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து லயோலா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
போலீசுடன் SRF நிர்வாகத்தின் காட்டு தர்பார் – புஜதொமு போர் !
புதிதாக திருமணம் ஆனவர்கள், மனைவி பிரசவ நிலையில் இருந்த தொழிலாளர்கள் என பாரபட்சமின்றி அனைவரையும் வெளி மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் செய்வது என்ற பல முயற்சிகளாலும் சங்கத்தினை உடைத்தெறிய முடியவில்லை.
மதுரையில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
புரட்சிகர அமைப்புகள் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் பந்தாடும் ஆட்சியாளர்கள் இந்து பத்திரிக்கையும் அஞ்சலி நல்லெண்ணெயும் இணைந்து நடத்திய இரு சக்கர வாகனப் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.
மாநகர பேருந்து தொழிலாளர்கள் – வினவு ஆய்வறிக்கை
'எவ்வளவு கலவரம் நடந்தாலும் பஸ்ல இருக்கவனுங்க எல்லாம் பொம்மை மாதிரியே உட்கார்ந்திருப்பானுங்க சார், ஒருத்தன் எழுந்து வந்து கேட்க மாட்டான்."
பார்சிலோனாவும் நவீன நீரோக்களின் தீவட்டி விருந்தும் !
ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா என்ற கால்பந்து அணி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிபடுத்தியதை அடுத்து அந்த அணி 1.1 கோடி யூரோ (சுமார் ரூ 93 கோடி) பணத்தை வரி அதிகாரிகளிடம் கட்டியுள்ளது.



