வினவு
“ரமணா” ஸ்டைலில் மின்னசோட்டா மருத்துவமனையின் கொள்ளை!
தூங்கிக் கொண்டிருக்கும் நோயாளிகளை எழுப்பி பணம் கேட்பது, அவசர சிகிச்சை குழந்தைப் பேறு பகுதிகளிலும் கந்து வட்டிக்காரன் போல கொடுமைப் படுத்துவது போன்ற சட்ட விரோத செயல்களை மருத்துவமனை செய்திருக்கிறது.
கூடங்குளம்: சி.பி.எம்மின் புரட்சி! அறிஞர் அ.மார்க்ஸின் மகிழ்ச்சி!!
கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரிக்கும் சி.பி.எம் கட்சி மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூர் திட்டத்தை மட்டும் ஏன் எதிர்க்கிறது என்ற கேள்விக்கு சி.பி.எம்மின் டபுள் ஆக்டிங் சரிதான் என்பதே காரத்தின் பதில்.
‘பி ஸ்கூல்கள்’…..புஸ்……….!
சந்தையின் தேவை ஐந்தாயிரம் பேர் என்றால் போட்டி போடும் தனியார் நிறுவனங்கள் ஐந்து லட்சம் பேரை தயார் செய்கின்றன
ஆர்கானிக் உணவு: சதிக்கு பலியாகும் நடுத்தர வர்க்கம்!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டணம்,செலவுகளுடன், ”புதிது புதிதாக” நோய்களும் வந்து நடுத்தர வர்க்கத்தினரை பீதிக்குள்ளாக்குகின்றன.
17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!!
நாசூக்காக நாட்டை கொள்ளை அடிக்கும் முதலாளிகள், சஹாரா போன்றவர்களின் கொச்சையான செயல்பாடுகளை ஒழித்துக் கட்ட விரும்புகிறார்கள்
சகாயத்தின் இறுதிப் பயணம் தொடங்கியது!
கரையோர கிராமங்களின் வழியே உடலைக் கொண்டு செல்ல இயலவில்லை என்ற போதிலும், கூடங்குளத்திற்கு சகாயத்தின் உடலைக் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என்ற போலீசின் சதி முறியடிக்கப் பட்டுள்ளது.
பவர் ஸ்டார் கைது! உசுப்பி விட்ட ஊடகங்களுக்கு என்ன தண்டனை?
'பவர் ஸ்டார்' என்னும் அடைமொழியை தனக்குத்தானே சூட்டிக் கொண்டு வலம் வரும் சீனிவாசன் என்னும் நபர், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்
ஐ.டி.சி கிராண்ட் சோழா!
தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமையையும் தமிழ் தேசியத்தின் புகழையும் அங்கீகரித்து ஐடிசி நிறுவனம் இந்த ஹோட்டலை தமிழ்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறதாம்.
சகாயத்தின் இறுதி ஊர்வலத்தை தடுக்காதே! ஆர்ப்பாட்டம் தொடங்கியது!
அணு உலைக்கு எதிரான போராட்டத்தினை இறந்த பின்னரும் முன்னெடுத்துச் செல்கிறார் சகாயம். போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்.
சகாயத்தின் உடலை ஊர்வலமாக கொண்டு செல்லக்கூடாது- தடுக்கிறது போலீசு!
மீனவர் சகாயத்தின் உடலை மக்கள் அஞ்சலி செலுத்தும் பொருட்டு ஊர்வலமாக கொண்டு செல்வதை மூர்க்கமாக தடுக்க கண்ணீர் புகை குண்டுகள், தடிகளுடன் நூற்றுக்கணக்கான போலீசார் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
அமெரிக்கா: சிகாகோ ஆசிரியர்கள் போராட்டம்!
பள்ளிக் கல்வியை வழங்க வேண்டிய பொறுப்புடைய அரசுகள் தனியார் மய தாராள மய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதற்கு தோதாக செயல்படுவது அம்பலப்பட்டு நிற்கிறது.
உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் அடிமைத்தனம்!
நோவார்டிஸ் நிறுவனத்திடம் இந்திய ஏழை ரத்தப்புற்று நோயாளிகளுக்காக கருணை காட்டி கொஞ்சம் விலையை குறைக்க முடியாதா என கடந்த புதனன்று கெஞ்சியது உச்சநீதிமன்றம்.
மஞ்சுநாத் குடும்பத்தோடு தற்கொலை! மல்லையா உல்லாச சுற்றுலா!!
7000 கோடி கடனை அடைக்காமல் ஏமாற்றி உல்லாச சுற்றுலா செல்லும் மல்லையா வாழும் ஊரில்தான் மஞ்சுநாத் போன்றவர்கள் சில ஆயிரம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி!
அரசுப் பள்ளிகளைப் படிப்படியாகத் தனியார்வசம் ஒப்படைக்கும் நோக்கத்தோடுதான் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது
மீனவர் சகாயம் கொலை! கடற்படை விமான அதிகாரியை கொலைக்குற்றத்தில் கைது செய்!
போராட்டத்தில் மக்களுடன் சேர்ந்த கடலில் நின்ற HRPC வழக்குரைஞர்கள், தலைக்கு மேலே பத்தடி உயரத்தில் விமானம் பறந்தது என்று கூறுகிறார்கள். இது துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடிய தாக்குதல்.

