Tuesday, July 21, 2026

ஜவ்வாது மலையை அச்சுறுத்தும் அதானியின் நீரேற்றுப் புனல்மின் நிலையத் திட்டம்

வறட்சி அதிகமுள்ள, அதிகளவில் வெப்பநிலை பதிவாகக் கூடிய இடத்தில் நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பது சரியான முடிவில்லை. மேலும் அரிய வகையான அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்கள் வாழும் காட்டுக்குள் 228 எக்டேரை அழிப்பது ஏற்புடையதல்ல. இக்காடுகளை அழிப்பதால் கானுயிர்களின் வாழிடம் அழிவதோடு வெப்பம் அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். தமிழ் நாடு அரசு உடனடியாக அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

விழிஞ்சம் துறைமுகம்: கேரள சி.பி.எம். அரசின் அதானி சேவை

பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கேரள சி.பி.எம் அரசு, அதானியை வளர்ச்சியின் நாயகனாகவும் தங்களின் கூட்டாளியாகவும் பிரச்சாரம் செய்து கார்ப்பரேட் சேவையில் ஈடுபட்டு வருகிறது.

த.வெ.க. அரசின் இரண்டு மாத ஆட்சி: திரைகிழியும் கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் முகம்

“மக்கள் நல ஆட்சி”, “அரசியல் மாற்றம்” என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசின் முகமூடி மிகக் குறுகிய காலத்திலேயே கிழிந்து த.வெ.க. அரசின் கார்ப்பரேட் முகம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்

தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க-வை தோல்வியுறச் செய்தது எது?

பா.ஜ.க. அரசியலுக்கு எதிராக மக்களின் கோரிக்கைகளை கையிலெடுத்தது, பா.ஜ.க-வின் சதித்திட்டத்தை முறியடித்ததோடு ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுத் தந்தது.

அண்மை பதிவுகள்