Wednesday, June 17, 2026
பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா https://www.youtube.com/watch?v=S685QBz-1z4 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? தோழர் வெற்றிவேல் செழியன் ஜூன் 5-ஆம் தேதிசென்னையில் நடைபெற்ற SKM ஆர்ப்பாட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் ஆற்றிய உரை! https://www.youtube.com/watch?v=qVHQfbbMYO4 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங் பரிவார கும்பல் இந்தியாவின் பல்வேறு வரலாறுகளைத் திரித்து வருகிறது. கோழைகளில் வரலாறுகளையும், புராண புரட்டுகளையும் வரலாற்றுடன் இணைந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்து ராஷ்டிரத்தின் மடமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. விடுதலை போராட்டத்தைப் பற்றியும், தியாகிகள் பற்றியும் உருவகப்படுத்தும் எவ்வித பொருட்களும் நாடாளுமன்ற கட்டடத்தில் இல்லை. அங்கு நிறைந்திருக்கும் ஓவியங்கள் சிலைகள் முழுவதும் சங் பரிவாரத்தின் புராண புரட்டுகளாகவே இருக்கிறது. இந்த இந்து ராஷ்டிரத்தின் மடமான புதிய நாடாளுமன்றத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த...
மோடி ஒரு பேட்டியில் இந்த ரயில் விபத்திற்கு காரணமானவர்களை சும்மா விட மாட்டேன் என்று கூறுகிறார். நாங்கள் கூறுகிறோம் இந்த விபத்திற்கு காரணமானவர் பிரதமர் மோடி தான். கவாச் தொழில்நுட்பத்திற்கு செலவு செய்தது என்னவாயிற்று. இரு ரயில்கள் இனிமேல் நேருக்கு நேர் மோதவே மோதாதே என்று கூறினார்கள். அது என்ன ஆயிற்று... மேலும்.. https://youtu.be/tC-6k1jrH8o காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல் - நேரடி ரிப்போர்ட் https://www.youtube.com/watch?v=i3ILwsMYRCE காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஒடிசா ரயில் விபத்து: ரயில்வேத் துறையை ஒழித்த பாசிச மோடி கும்பலே முதல் குற்றவாளி! https://www.youtube.com/watch?v=-69Ii7filg8&t=13s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வேங்கைவயலைப் பற்றி பேசாதே! திமுக அரசை விமர்சனம் செய்யாதே! என்கிறார் மருதையன் | தோழர் மருது | பகுதி 4 https://www.youtube.com/watch?v=BAZ99wTwx4c காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பாசிச எதிர்ப்பு இயக்கங்களை ஒழித்து கட்டுவதுதான் மருதையனின் வேலை | தோழர் மருது | பகுதி 3 https://www.youtube.com/watch?v=OUcBgPg555Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
'மஹாமேதை' மருதையன் அரசியலும், முதலைவாயில் மாட்டிக்கொண்ட யூடியூபர் கரிகாலனும் | தோழர் மருது | பகுதி 2 https://youtu.be/BRKfqrEBhxA காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!
கோவனை ‘கோபாலபுரத்து நாயே’ என்று சொன்னது உண்மையா? | தோழர் மருது | பகுதி 1 https://www.youtube.com/watch?v=IMZ88oXN4AU பாருங்கள்! பகிருங்கள்!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி நிர்வாகம் பொதுமக்களிடன் அராஜகமாக வழிப்பறி செய்து வருகிறது. அந்த சுங்கச்சாவடி ஒரு சட்ட விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். https://youtu.be/tfHKuI0U3cY காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. https://www.youtube.com/watch?v=FsvUdAsmew0 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. https://www.youtube.com/watch?v=nPXJYYRtI-Y காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்.. https://youtu.be/kiOfhms7Izc காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
உலக பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ள மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. உணவின்றி சாகும் மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஆனால் பல்லாயிரம் கோடி செலவு செய்து மிகப்பெரிய ஒரு நாடாளுமன்றம். இது, ரோம் நகரம் பற்றியெரியும் போது நீரோ மன்னம் பிடில் வாசித்தான் என்பதை போல மக்கள் வாழ்க்கை கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது மிகப்பெரிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவிருக்கிறது. மேலும் https://www.youtube.com/watch?v=hzxvHL6r2ww காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

அண்மை பதிவுகள்