நிருபர் மோசஸ் படுகொலை : கஞ்சா வியாபாரிக்கு துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு || மக்கள்...
பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.
கடலூர் செல்வமுருகன் படுகொலை : கொலைகார போலீசை கைது செய் || மக்கள் அதிகாரம்
செல்வமுருகனை கொலை செய்த போலீஸ்காரர்கள் அனைவரும் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வேல் யாத்திரை – அனுமதியும் கைதும் : பாஜகவும் அதிமுகவும் ஒன்னு || மக்கள் அதிகாரம்
வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் அனுமதி வழங்க மாட்டோம் எனக் கூறிவிட்டு, மற்றொரு புறத்தில் திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்த அதிமுக அரசின் பாஜக - ஆர்.எஸ்.எஸ்.-இன் அடியாளாகச் செயல்படுகிறது.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் : மக்கள் அதிகாரம் பங்கேற்பு
மோடி அரசின் விவசாயிகள் விரோத வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நவம்பர் 5 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் ! மோதி வீழ்த்துவோம் !
கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு , மக்களின் அனைத்து உரிமைகளையும் படிப்படியாக உருவி எடுத்து, முற்போக்காளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை கருப்புச் சட்டங்கள் மூலம் முடக்கிவரும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் !
நவம்பர் 5 : நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம் || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
மோடியின் வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை ரத்து செய்யக் கோரி, எதிர்வரும் நவம்பர் 5 அன்று நாடு தழுவிய அளவில் விவசாய சங்கங்கள் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதிகாரம் அதனை ஆதரித்து களத்தில் நிற்கும்
நாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் !
நாடாளுமன்றத்தில் திருட்டுத்தனமாக நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களின் மூலம் ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் பிடியில் மோடி அரசு கொடுத்திருப்பதை அம்பலப்படுத்தும் பாடல்
மனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு
மனு நீதியைத் தடை செய்ய வலியுறுத்தி, தமிழகமெங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
மனுசாஸ்திரத்தை தடை செய் ! தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம் !
பெண்களை இழிவு படுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய் என்ற கோரிக்கையோடு இன்று (24-10-2020) மாலை 3 மணியளவில் தமிழகம் முழுவதும் வி.சி.க நடத்தும் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களும் பங்கேற்பார்கள் !
மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை !
மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கணேசன், காளியப்பன் மற்றும் விடுவிக்கப்பட்ட ராஜு ஆகியோரின் அவதூறுகளுக்கு மக்கள் அதிகாரத்தின் மறுப்புச் செய்தி !
பாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் !
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் ஆய்வறிக்கை சுருக்கத்திற்கான கட்டணத்தை சுமார் 160 சதவீதம் அதிகரித்துள்ளது நிர்வாகம். அதனை எதிர்த்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் ! முறியடிக்க ஒன்றிணைவோம் !!
பாபர் மசூதி இடிப்புத் தீர்ப்பும், ஹத்ரஸ் பாலியல் வன்கொலையும் கார்ப்பரேட் காவி பாசிசத்தின் பிடியில் இந்த நாடு சென்று கொண்டிருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. இதனை ஒன்றிணைந்து முறியடிக்க புமாஇமு அறைகூவல் விடுக்கிறது !
இந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் !
இந்தோனேசியாவில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தத்தை எதிர்த்து அந்நாட்டு மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கம் !
பு.ஜ.தொ.மு.-வின் முன்னாள் பொதுச் செயலர் சுப. தங்கராசு பெல் சொசைட்டியில் செய்த முறைகேடுகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக மாநில நிர்வாகக் குழு பதவி விலக்கப்பட்டது.
மக்கள் அதிகாரம் செயற்குழு கூட்டம் : உறுப்பினர் தகுதியிலிருந்து த. கணேசன், காளியப்பன் நீக்கம் !
மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு 06-10-2020 அன்று கூடி, தலைமைக் குழு உறுப்பினர் த. கணேசன் மற்றும் மாநிலப் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டு புதிய தலைமைக் குழுவை தேர்ந்தெடுத்தது.
























