இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !
பிரபுல் கோடா படேல் நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு இலட்சத்தீவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாகதான் தற்போது பள்ளி மாணவர்களில் சீருடையில் மாற்றம் செய்யப்படுள்ளது.
புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் கடந்த...
அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !
இந்தியாவின் மதவெறி அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ ஆதரவாளராக காட்ட பல்வேறு பொய் ஆதாரங்களை உருவாக்கி அம்பேத்காரை விழுங்க நினைக்கிறது.
அமித்ஷா கருத்தை விமர்சித்த மணிப்பூர் வழக்கறிஞர் மீது தேசத்துரோக வழக்கு!
மோடி, ஷா போன்ற பாசிச கும்பலின் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களை விமர்சித்தால் கைது, சிறை, சித்திரவதை, கொலை என எதுவேண்டுமானாலும் நடக்கும்.
ராம நவமி பேரணி : காவிக் கும்பலுடன் கைகோர்த்த திரிணாமுல் காங்கிரஸ் !
சங் பரிவார் கும்பல்கள் ராம நவமி கொண்டாட்டத்தில் எவ்வகையில் எல்லாம் அட்டகாசம் செய்ததோ அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் செய்துள்ளது.
ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
"நாங்கள் மெமோவை கொடுக்கச் சென்றோம். ஆனால், போலீசு எங்களைத் தாக்கியது. பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரியும் தாக்கப்பட்டார். அவர் உள்ளூர் போலீத்துறை மற்றும் எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்”
ராம் நவமியை வைத்து நான்கு மாநிலத்தில் கலவரம் செய்யும் காவிகள் !
ராம நவமி ஊர்வலம் நுழைந்த பிறகு ஹிம்மத் நகரில் வன்முறை தொடங்கியது. அதன் பிறகும், விஷ்வ ஹிந்து பரிஷத் அதே பகுதியில் மற்றொரு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.
அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !
ஏபிவிபி குண்டர்கள் கைகளில் கட்டைகள், செங்கற்கள் மற்றும் தூய்மை செய்யும் பொருட்களை வைத்திருந்தனர். இரவு உணவிற்கு அசைவம் பரிமாற்றப்பட்டதைக் கண்ட அவர்கள் கோபமடைந்து மாணவர்களை தாக்க தொடங்கினர்.
புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !
புராணக் குப்பைகளில் பல்வேறு பாலியல் வன்முறை சம்பவங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதை உதாரணம் காட்டி பேராசிரியர் விளக்கியதில் மத உணர்வு புண்பட்டுவிட்டதாக கூக்குரலிடுகிறது காவிக் கும்பல்.
கர்நாடகா : மாம்பழச் சந்தையில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் காவிக் குண்டர்கள் !
பல ஆண்டுகளாக இந்து - முஸ்லீம் மாம்பழ வியாபாரிகள் ஒற்றுமையாக இருக்கும் கோலார் மாம்பழச் சந்தையில் மதப்பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள் இந்துமதவெறி பாசிஸ்டுகள்.
நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !
கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில்...
நவராத்திரியின் போது இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கும் காவிக் கும்பல் !
தெற்கு புதுடெல்லியில் மேயரான பாஜகவின் முகேஷ் சூரியன் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் அப்பகுதியில் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வரை இறைச்சி கடைகள் திறக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !
பிப்ரவரி 2022-ல் ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில், தெற்காசியாவில் அதிக வெப்ப நிலை அடிக்கடி மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும், வறண்ட பகுதிகளில் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?
கடந்த நிதியாண்டில் 10 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், இந்த நிதியாண்டில் 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கார்ப்பரேடுகளுக்கோ வரிச்சலுகை! மக்களுக்கோ வரிச்சுமை! இது தான் மோடி அரசின் கொள்கை!
‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்
காவிகளையும் கார்ப்பரேடுக்களையும் கேள்விக்கேட்பவர்கள் விமர்சிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள்; தேசத்துரோகிகள்; நகர்புற நக்சல்கள் என்ற தொனியில் பேசியுள்ளார் காவிகளில் கைக்கூலியான ராம்தேவ்.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு : உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு !
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் இந்த ஒன்றிய அரசு தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்தி மேலும் சுரண்ட தொடங்கியுள்ளது.