ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
பயணியர் ரயில் கட்டணத்தை சமீபத்தில் உயர்த்திய இரயில்வேதுறை கொரோனா காலத்தில் அவசியத்தை ஒட்டி மக்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே கட்டணத்தை உயர்த்தியதாக திமிராக பதிலளித்தது.
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இந்த வாராக் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது மோடி அரசு.
சட்டீஸ்கர் : தேர்தலுக்கு எதிர் அணி – கார்ப்பரேட் நலன் காக்க ஓரணி !
அதானி கும்பலின் லாப வெறிப்பிடித்த அகோரப் பசிக்கு லட்சக்கணக்கான ஆதிவாசி மக்கள், மண்ணின் புதல்வர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டு விரட்டப்படுகின்றனர்
எதுவெல்லாம் தேச துரோகம் ? || உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா
திஷா ரவிக்கு பிணை வழங்கிய நீதிபதி, “அரசாங்கங்களின் காயமடைந்த தற்பெருமைக்கு ஊழியம் செய்ய” தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுவதாக கூறிய கருத்துடன் தான் முற்றிலும் உடன்படுவதாக நீதிபதி தீபக் குப்தா கூறுகிறார்.
வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE
வேதங்கள் முதல் நவீன அறிவியல் வரையில் அனைத்திலும் மாட்டு மூத்திரம் பற்றியும் மாட்டுச் சாணி பற்றியும் மாணவர்களை ஆராயவும் தேர்வு எழுதவும் வலியுறுத்தும் ஒரே அரசு நம் இந்திய ‘வல்லரசு’ தான்.
தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !
வரவரராவ் கைது செய்யப்படுவதற்கு ஆதாரமான கடிதமே போலியானது என்றான பிறகு அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதை விட்டுவிட்டு மனிதநேயத்தின் அடிப்படையில் நிபந்தனை பிணை வழங்குவதாக பீற்றுகிறது நீதிமன்றம்
சென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச் செல்லத் தயாராகுங்கள் ||...
பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் நச்சு பிரச்சாரம் செய்யும் பள்ளிகள், பஞ்சாப் அரியானாவில் சரிவைச் சந்தித்த ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் மீண்டும் ஒரு முற்றுகைக்குத் தயாராகும் விவசாயிகள் - உள்ளிட்ட செய்திகள்
மோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு !
பிரதமர் மோடிக்கு எதிராக ‘அவமானகரமான’ சொற்களைப் பேசியதற்காக 149 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யோகியைப் பற்றி பேசியதற்காக 144 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.
எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதன் மூலம் நாட்டின் மிகப்பெரும் வருமானத்தைக் கைகழுவுவதோடு, நமது எதிர்காலத்திற்கான காப்பீட்டையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது மோடி அரசு.
திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
இத்தகைய டூல்கிட் முறைகளுக்கு இந்தியாவின் முன்னோடி யார் தெரியுமா ? “டூல் கிட்” பூச்சாண்டி காட்டி செயல்பாட்டாளர்களைக் கைது செய்த பாஜக-வின் தாய்க் கழகமான சங்க பரிவாரத்தைச் சேர்ந்த கும்பல்தான்
வேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் !
விவசாயிகளின் போராட்டத்தை முடக்க மோடி அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாயிகள் அடுத்தகட்ட அளவில் மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
சி.ஏ.ஏ. சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக அமித்ஷா அறிவித்திருக்கும் சூழலில், மோடி அரசிற்கு எதிராக தனித்தனியாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இதற்குத் தீர்வு !
மோடி ஆட்சியில் ஜனநாயகம் : 27-வது இடத்திலிருந்து 53-வது இடத்திற்குச் சரிவு !
ஆட்சியில் அமர்ந்து 7 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகத்தின் தரத்தை 27-வது இடத்தில் இருந்து 53-வது இடத்திற்குக் கொண்டு சென்றதுதான் பாசிச மோடி அரசின் மிகப்பெரும் சாதனையாகும்.
மோடியின் நா தழுதழுத்தது ஏன் ? || டெலிகிராபின் “ சரியான விடையை தேர்ந்தெடு” !
வெட்கித் தலைகுனிந்து நாட்டை விட்டே ஓடும் அளவிற்கு நாட்டில் பல்வேறு அவலங்கள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கையில், குலாம் நபி ஆசாத்தின் பிரிவுக்கு நாடாளுமன்றத்தில் மோடி கண்ணீர் விட்டது ஏன் ?
சங்க பரிவாரத்தின் வரலாற்றுப் புரட்டுகளை தோலுறித்த வரலாற்றாசிரியர் டி.என்.ஜா மறைந்தார் !
சங்க பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்திய வரலாற்றாசிரியர்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றவர் டி.என்.ஜா.