மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அடுத்த RSS துணைவேந்தர் யார்?
காவி, கொள்ளை, பாலியல் வக்கிரம் என்ற இணை பிரியாத கூட்டுக் கலவையின் தேர்வு எப்படி இருக்கும் என்பதை சாதாரண நபர்களே புரிந்து கொள்ளலாம்.
ரூ.22,842 கோடி வங்கி மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்ட்!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !
மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் நாடு வதைபடுகையில், ஜனநாயக விழுமியங்களைப் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதுதான்.
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
அசான் ஓதினால் அதற்கெதிராக ஒலிபெருக்கியின் மூலம் இரைச்சலை ஏற்படுத்துவோம் என்றும், நாடுமுழுவதும் இதனை அரங்கேற்றும் படியும் அறைகூவல் விடுக்கிறது காவி குண்டர் படை.
உ.பி : யோகி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் படுகொலை !
யோகி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் மீது தாக்குதல்; 78 பேர் மீது வழக்குப் பதிவு, கைது என மொத்தம் 138 வழக்குகள் பதிவாகியுள்ளது. கணக்கில் வராத சம்பவங்கள் ஏராளம்.
கொரோனா ஊரடங்கிலும் 8,130 கோடி டாலர் வருவாயை ஈட்டிய ஃபைசர் நிறுவனம் !
அடாவடி காப்புரிமை மூலம் சந்தையைக் கட்டுப்படுத்தி ஏழைகளுக்கு மருத்துவத்தை மறுப்பதன் மூலம்தான் தனது வருவாயை இப்படி மலையளவு பெருக்கியிருக்கிறது ஃபைசர் நிறுவனம்.
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
மக்கள் விருப்பத்தையும் மக்கள் பிரதிநிதிகளின் அமைப்பான சட்டமன்றத்தின் விருப்பத்தையும் கூட ஆளுநரும், குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் ஏற்காமல் நிராகரிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறது நீட் விவகாரம்
பட்ஜெட் 2022 : பழங்குடி மக்களை புறக்கணித்த மோடி அரசு!
பழங்குடி மக்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம். 10 கோடி டன் உணவு தானியங்கள் அரசு குடோன்கள் நிரம்பி வழியும் நேரத்தில் உணவு மானியங்கள் வெட்டப்படுவது பசி, பட்டினியை தீவிரப்படுத்தும்.
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
“ஹிஜாப் அணிவது எங்கள் அடிப்படை உரிமை. அதை எங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது மத அடைப்படையில் மாணவர்களிடையே பிளவுகளை உருவாக்க அரசாங்கம் விரும்புகிறது”
ஜே.என்.யு. துணைவேந்தராக மற்றுமொரு சங்கி – சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் !
மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் பதவிகளில் சங்கப் பரிவார் கும்பலைச் சார்ந்தவர்களை பணி நியமனம் செய்யும் மோடி அரசின் யுத்திதான் தற்போது சாந்திஸ்ரீ பண்டிட் நியமனத்திலும் உறுதியாகிறது
நிதி நெருக்கடியால் ஸ்தம்பிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் !
பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் கை வைப்பது குறித்து கருத்து தெரிவித்த வரலாற்றுத்துறை பேராசிரியர் நாகூர்கனி “இந்த நடவடிக்கை பணியாளர்களின் சிறுநீரகத்தை விற்று அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு சமமானது” என்கிறார்.
ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
ஆப்கனில் கட்டாய ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக இசுலாமிய பெண்கள் போராடுவதை நாம் ஆதரிப்பது எவ்வாறு சரியோ அதுபோல இசுலாமிய வெறுப்பை விதைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஹிஜாப் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நாம் எதிர்க்க வேண்டும்.
பெத்தேல் நகர் : உழைக்கும் மக்களை விரட்டியடிக்கும் தமிழக அரசு!
ஆக்கிரமிப்புப் பகுதி என்றால் சென்னை அனைத்தும் ஆக்கிரமிப்பு பகுதிகள்தான். அனைத்தையும் உங்களால் எடுக்க முடியுமா? நாங்கள் எதையும் ஆக்கிரமிக்கவில்லை முறையாகக் காசு கொடுத்துதான் வாங்கினோம்.
கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!
“ஹிஜாப் அணிந்தால் எங்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். பள்ளி கல்லூரியின் விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தாலிபான்மயமாக்கலை அனுமதிக்க மாட்டோம்” -கர்நாடகா பாஜக தலைவர்
பட்ஜெட் 2022 : வேளாண் துறைக்கான நிதியை குறைத்த மோடி அரசு !
நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் கடந்த பட்ஜெட்டை விட மிகக் குறைவான நிதியை ஒதுக்கி விவசாயிகளை வஞ்சித்துள்ளது மோடி அரசு.