சென்னையில் இராமன் எரிப்பு வெற்றி – தோழர்கள் சிறை வைப்பு !
எப்படியும் இராமனை எரிப்பது என உறுதியுடன் நின்ற தோழர்கள், அண்ணா சிலை அமைந்துள்ள நான்கு வழி சந்திப்பில் வெவ்வேறு வழியாக வந்து இராமன் உருவ பொம்மைகளை வெற்றிகரமாக எரித்துள்ளனர்.
பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?
தேவாலயத்துக்கு நன்கொடை தருவாங்க. நமக்கு தரமாட்டாங்க. நமக்கு யாரும் சும்மா கொடுக்க வேண்டாங்க. ஒழைச்சதுக்கு கொடுத்தா போதும். உள்ளது ஒட்டுனா போதும்.
அறை எண் 2008 : பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள் யார் ?
யார் பொய்களையும் வதந்திகளையும் பரப்பியவர்கள்?
அப்போலா மருத்துவர்களா, ஆளுநரா, அமைச்சர்களா, ஆளும்கட்சிக்காரகளா, மருத்துவர்கள் சொன்னார்கள் எனப் பேட்டி கொடுக்கும் சர்வ கட்சித் தலைவர்களா?
இந்துத்துவக் கோட்டையான உ.பி-யில் மக்களின் இராவண லீலா !
உத்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டத்திலுள்ள கிராமம் பிஸ்ரக். இராவணன் இக்கிராமத்தில் தான் பிறந்ததாக அக்கிராம மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
போராடும் செவ்விந்தியர்களை ஒடுக்க நாய்களை அனுப்பும் அமெரிக்கா !
இந்தத் திட்டம் இரண்டு ஆறுகள், மலைகள், ஒரு ஏரி மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய நிலங்கள் என ஒட்டுமொத்த இயற்கையையும் குடைந்து, நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட உள்ளது.
புதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு !
காஷ்மீரில் தேசிய வெறி, கர்நாடகத்தில் இன வெறி, கோவையில் மக்களுக்கு எதிரான பார்ப்பன மதவெறி ! வள்ளுவரும் - பெரியாரும் வாழ்ந்த தமிழ் மண்ணில் பாஜக -வை பிடுங்கி எறி !
பிரான்சுக்கு பழைய பேப்பர் கடையா இந்தியா ?
பிளாஸ்டிக் பொருள்கள், கணினி இயந்திரங்கள் தொடங்கி அணுக் கழிவுகள் வரை, எல்லாவிதமான கழிவுகளையும் அந்நியச் செலாவணிக்காக இறக்குமதி செய்து, இந்திய நாட்டின் நிலத்தையும், நீரையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி வருகிறது.
சென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா ! அனைவரும் வருக !
திராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா ! இராமன் உருவ பொம்மை எரிப்பு ! 12.10.2016, புதன் கிழமை மாலை 5.05 மணிக்கு சமஸ்கிருத கல்லூரி, சென்னை.
அருந்ததி சாதி சிவகுருநாதனைக் கொன்ற ஆதிக்க சாதி வெறியர்கள் !
இளவரசன் துவங்கி உடுமலைப் பேட்டை சங்கர் வரை இவர்களைக் கொலை செய்த குற்றவாளிகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை. அந்த பட்டியலில் சிவகுருநாதனையும் சேர்க்கப் போகிறோமா?
தறியோட வாசத்தை மூக்கு சுவாசிச்சு கிட்டே இருக்கணும் !
வியர்வையால் புழுக்கம் தாங்காமல் வெறும் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். தறி கட்டை மிதிக்கும் இடத்தில் இரண்டு கால்களுக்கும் இரண்டு கொசுவத்தி புகைந்துக் கொண்டிருந்தது.
குமரி மாவட்ட பேயன்குழி டாஸ்மாக்கை மூடிய மக்கள் போராட்டம் – மாபெரும் வெற்றி
"கடையை மூடிவிட்டீர்களா, இல்லையெனில் சென்று விடுங்கள். மூடும் அதிகாரம் படைத்த யாரையாவது வரச் சொல்லுங்கள்" என்று ஒருமித்த குரலில் முழக்கமிட்டு தாசில்தாரின் அதிகாரத்தை உரசி விட்டனர் பெண்கள்.
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! தஞ்சையில் கருத்தரங்கம்
கானல் நீராகும் காவிரி நீர்... தொடரும் துரோகங்கள்.... விடிவுக்கு வழிதான் என்ன? கருத்தரங்கம், பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் சனிக்கிழமை, அக்டோபர் 8, 2016 மாலை 5.30
அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் !
ஒருவேளை முதல்வருக்கு போயஸ் தோட்டத்திலேயே மருத்துவம் பார்க்கப்பட்டிருந்தால் யாராவது இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பியிருப்பார்களா? அங்கே முடிவுகள் எப்படி யாரால் எடுக்கப் படுகின்றன என்றுதான் யாருக்காவது தெரியுமா?
தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?
தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்!
அப்பல்லோ என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?
ஏற்கனவே டெங்குக் காய்ச்சலால் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையில், அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக போதை மருந்து வேறு கொடுத்து நாசப்படுத்தியிருக்கிறான் அந்த மருத்துவர்
























