Saturday, May 3, 2025

அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

நீதித்துறையின் குரல்வளையை நசுக்கப்படுவதன் மூலம் எப்படி ஒரு அறிவிக்கப்படாத அவசரகால நிலையை நோக்கி நம்மை மோடி அரசு தள்ளிக் கொண்டு போவதை அம்பலப்படுத்துகிறார் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்.

பிக் பாஸ் : இனி அரசின் நேரடி கண்காணிப்பில் உங்கள் கணினிகள் !

0
“நாம் இப்போது போலிசு இராஜ்ஜியத்தை நோக்கியா செல்கிறோம்? பெரியண்ணன் நம்மை எப்போதும் கண்காணிக்கிறார். இந்த மீம்பெரும் தகவல்களை கையாளும் திறமை படைத்தவையா இந்நிறுவனங்கள்? ”

சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

2
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் மோடி அமித்ஷா கும்பலின் கூட்டாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இனி சட்டத்தின் ஆட்சி எதுவும் கிடையாது, காவி பயங்கரவாதம் தான் ஆட்சி புரியும் என்பதை பறைசாற்றியிருக்கிறது தீர்ப்பு

சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !

குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.

ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் தெள்ளத்தெளிவாக ஆவணங்களில் இருந்தும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது.

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளியாட்களால் இயக்கப்பட்டார் – முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்தும் நீதித்துறையில் நடைபெறும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பகிர்கிறார்

முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

5
மணவாழ்க்கைக்கு வெளியே உள்ள உறவு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. உண்மை என்ன?

ஆதார் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : கட்டாயமில்ல … ஆனா கட்டாயம்தான் !

பெரும்பான்மை மக்களின் நலன் என்ற பெயரில், மக்களின் அந்தரங்க உரிமை பறிப்பு சமூக யதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் இந்த தீர்ப்பின் அபாயகரமான பகுதி.

சிறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் – 27 ஆண்டுகள் சிறையில் !

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த அநீதியின் வரலாற்றை தொகுத்துக் கூறும் கட்டுரை!

காவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி!

1
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் தண்ணீர் தனியார்மயத்தை உந்தித் தள்ளக்கூடியதாகவும், பல்வேறு மாநிலங்களில் நதிநீர்த் தகராறை மீண்டும் எழச் செய்வதாகவும், இந்நாட்டை பிளக்கும் கோடரியாகவும் இருக்கிறது.

தன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் ! தோழர் மருதையன்

2
காவிரி உள்ளிட்டு பல பிரச்சினைகளில் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி அரசின் துரோகங்களையும், அதனைப் பணிய வைக்கும் வழிமுறைகளையும் விவரிக்கிறது இக்கட்டுரை.

நீதித்துறையை மிரட்டும் மோடி அரசு ! நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம்

0
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் எழுதிய இக்கடிதம், இந்தியாவை ஆளும் மோடி அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.

காஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி ! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் !

0
இராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.

சோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் !

0
தனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் செய்கிறது.

காவிரி நதி யாருக்குச் சொந்தம் ? வீடியோ

1
காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.

அண்மை பதிவுகள்