நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !
ஒரு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் மலிவான விலையில் கனிம சொத்துக்களை மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொள்ள அதானி குழுமம் நினைக்கிறது.
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
ஒரு பக்கத்தில் ஆத்மநிர்பார் இந்தியா எனக் கூறிக் கொண்டே, மறுபக்கத்தில், அந்நிய முதலீட்டை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இராணுவத் தளவாட உற்பத்தியில் பொதுத்துறையை ஒழித்துக் கட்டுவதற்கான வெளிப்பூச்சு இது!
கொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு !
கொரோனா ஊரடங்கினால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் கீழே விழுந்துவிட்டது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பணக்காரர்களின் செல்வம் மென்மேலும் பலமடங்கு குவிந்துள்ளதே எப்படி?
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
முன்னர் சராசரியாக 7-8 மணிநேரம் வேலைசெய்த ஐ.டி தொழிலாளிகள் இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் 12-13 மணிநேரம் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர்.
ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?
அம்பானியின் நெருங்கிய நண்பரான மோடி ஆட்சியில் இருக்கும் போது, இப்படி எல்லாம் நடப்பது சாத்தியமா என்ற சந்தேகம் வரலாம். விளக்குகிறது இக்கட்டுரை.
நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.
அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !
அனல் மின் நிலையங்களிள் தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு அளவு அதானிக்காக 300mg/Nm3-லிருந்து 450mg/ Nm3-ஆக உயர்ததப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி சரிவு : முதலாளிகளின் பொய் புரட்டுகள் !
இந்திய உற்பத்தித் துறையில் மோட்டார் வாகனத்துறையின் பங்கு என்ன ? வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவதில் எந்த அளவு உண்மை ? இந்தச் சரிவின் பின்னணி என்ன ?
அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !
பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள். "அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்." என்று பழங்குடிகள் தெரிவிக்கிறார்கள்.
ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் இல்லாதபோது, உள்நாட்டு மக்களின் நிலத்தைப் பிடுங்கி பங்களாதேஷ்க்கு மின் வழங்க அதானி கட்டும் மின் உற்பத்தி நிலையத்தைக் காக்கத் துடிக்கிறார் மோடி.
ஐசிஐசிஐ வங்கி மோசடியாளர்களை காப்பாற்றும் அருண் ஜேட்லி
ஆட்சி அதிகாரத்தின் கடைசி நாட்களிலும்கூட மோடி, ஜேட்லி பரிவாரம் காப்பரேட்களின் நலனுக்காக ஓடி ஓடி உழைக்கிறது.
ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் விப்ரோ !
மூத்த ஊழியர்களை மட்டும்தான் பணி நீக்கம் செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐ.டி. ஊழியர்களா நீங்கள் ? அந்தக் காலம் கடந்து விட்டது. இன்று அனைவரின் தலைக்கும் மேலும் கத்தி தொங்குகிறது.
ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !
இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார். சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !
ரஃபேல் புகழ் பிரான்சிலிருந்து 2 உளவாளிகள் குமரி வந்தனராம் ! பொன்னாரின் திடுக்கிடும் உளறல் !
தாதுமணல் கொள்ளை குறித்து செய்தி சேகரித்த பிரெஞ்சுப் பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்த தமிழக பத்திரிகையாளர்கள் இருவரை சட்டவிரோதமான முறையில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியிருக்கிறது, போலீசு.
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு நடைபெற இருக்கும் திருமணத்தின் அழைப்பிதழ் மதிப்பு மட்டும் ஒரு இலட்ச ரூபாய். மற்ற கூத்துக்கள் என்ன?