சென்னை பாரீஸ் கார்னர் : மோடி அரசால் அழிக்கப்படும் அழைப்பிதழ் தொழில் !
அம்பானி வீட்டு திருமணத்துக்கு பல லட்சத்தில் அழைப்பிதழ் தயாரிக்கப்படும் நாட்டில், மக்கள் வாங்கும் திருமண அழைப்பிதழ் தொழிலை கண்டு கொள்ள யாரும் இல்லை...
டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?
கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்.
செயற்கை நுண்ணறிவு : ஐ.டி ஊழியர்கள் எதிர் கொள்வது எப்படி ?
ஐ.டி. துறையில் வேலையிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில் நம்மால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைத் தடுக்க முடியுமா? அல்லது தானியங்கள் முறையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியுமா?
பேராசிரியர் பணி இனி இந்திய மாணவர்களுக்கு கிடையாது !
வெளிநாட்டினரை பேராசிரியர் பணியில் நியமிப்பதன் மூலம், பல்லாயிரக் கணக்கான இந்திய மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிறது இந்த அரசு.
கல்வி நிறுவனங்களில் ஊடுறுவும் இந்துத்துவா சக்திகள் | பேரா ப. சிவக்குமார்
இந்துத்துவ பாசிச கருத்துக்கு துணை போவதா? இப்போது, நாம் போராடவில்லையென்றால், மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கிறார், பேராசிரியர் ப.சிவக்குமார்.
பொறியியல் மாணவர்களின் வேலைக்கு வேட்டு வைக்கும் கேட் தேர்வு | கணேசன்
''இந்த முடிவு பல இலட்சம் பொறியியல் படித்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பறித்துவிடும் அபாயம் உள்ளது'' என்கிறார், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன்.
ரஃபேல் புகழ் பிரான்சிலிருந்து 2 உளவாளிகள் குமரி வந்தனராம் ! பொன்னாரின் திடுக்கிடும் உளறல்...
தாதுமணல் கொள்ளை குறித்து செய்தி சேகரித்த பிரெஞ்சுப் பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்த தமிழக பத்திரிகையாளர்கள் இருவரை சட்டவிரோதமான முறையில் விசாரணை என்ற பெயரில் மிரட்டியிருக்கிறது, போலீசு.
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்
குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல்...
தலைஞாயிறு : சொந்த நாட்டில் அகதிகளாய் தவிக்கும் மக்கள் !
இரவு நேரங்களில்கூட கடற்கரைச் சாலைகளின் இருபுறங்களிலும் வீடுகள் – உடைமைகளை இழந்த விவசாயிகள், யாரேனும் ஏதேனும் கொடுக்கமாட்டார்களா என கையேந்தி நிற்கிறார்கள்.
புதுக்கோட்டை : பிள்ளைங்க படிப்பு வீட்டுச் செலவை மரம் பாத்துச்சு ! இப்ப...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, நெடுவாசல், வடகாடு, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து களஆய்வு செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் அறிக்கை.
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு நடைபெற இருக்கும் திருமணத்தின் அழைப்பிதழ் மதிப்பு மட்டும் ஒரு இலட்ச ரூபாய். மற்ற கூத்துக்கள் என்ன?
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், நடைமுறை விதிகளையும் மீறி மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்துள்ளது மோடி அரசு. இது சாகக் கிடக்கும் டெல்டாவை கழுத்தை நெறித்து கொல்லும் செயலாகும்.
கஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி
கடல் சேறு வீட்டுக்குள்ள கிடக்கு. கட்டுன துணிமணிதான். வேற எதுவுமில்லை. இன்னிக்கு நேத்தா... தெம்பிருந்தா கரை சேரலாம். இல்லையா, மூனுநாளக்கி அப்புறம் எங்கனாச்சும் உடல் உப்பி கரை ஒதுங்க வேண்டிதான்...
பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்
இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் கீலேசன் தெரபி ( chelation therapy ) மருத்துவ முறைகளின் பிரச்சினைகளை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.