சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு...
சென்னையின் முகவரியாக இருக்கும் பாரீஸ் கார்னர் பகுதியில் தலைமுறை பல கடந்தும் முகவரியற்று வாழும் மக்களின் வாழ்வை படம்பிடிக்கிறது இந்த கட்டுரை.
வாராக்கடன் பிரச்சனையில் யாருக்கு சாதகமாக இடைக்காலத் தடை ?
வாராக்கடன் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் இனி உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என்ற உத்தரவிற்கு பின்னுள்ள சதி.
பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1
லாட்டரிச் சீட்டு வியாபாரம் தெரிந்தவர்கள் கூட பங்குச் சந்தை எனும் மாயமான் எப்படி ஓடுகிறது என அறியமாட்டார்கள். யாரிடமிருந்து யாருக்கு இலாபம் தருகிறது பங்குச் சந்தை? அவசியம் படிக்க வேண்டிய தொடர்
சாலையோர வணிகர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்
தங்களது வயிற்றுப்பாட்டுக்காக சாலையோரங்களில் நடத்தும் சிறு வணிகத்தில், நகரை நோக்கி வரும் ஏழை எளிய மக்களின் பசியாற்றும் சேவையும் உள்ளடங்கியுள்ளது என்பதை யாரேனும் மறுக்க முடியுமா?
நமது நரிக்குறவர் மக்கள் பிரசவம் பார்ப்பது வீட்டிலா மருத்துவமனையிலா ?
பிரசவம் என்பது பெண்ணுக்கு மறு பிறப்பு எனும் போது ஒவ்வொரு நாள் வாழ்வுமே மறு பிறப்பாக மாறிப்போன குறவர் இன மக்களின் பேறுகாலம் எப்படி இருக்கும்? புகைப்படக் கட்டுரை
ஐ.டி. துறை ஆட்குறைப்பு சரியா தவறா ?
லே ஆஃப் குறித்து பதில் கேட்டால் ஒரு முதலாளியோ, ஒரு ஊழியரோ, ஒரு தொழிற்சங்கமோ என்ன பதில் கூறுவார்கள்? எது சரியானது?
ரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி ! யார் அந்த...
பல அலைச்சல்கள், அவமானங்கள், இழுத்தடிப்புகளைக் கடந்து, கமிஷன் கை மாறாமல் விவசாயக்கடன் பெற்றுவிடமுடியுமா? அதுவும் சுளையாக 95 கோடி.
அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.
ஐ.டி. ஊழியர்களுக்கு நம்பிக்கையூட்டும் பு.ஜ.தொ.மு – ஐ.டி. பிரிவு சங்கம் !
ஐ.டி நிறுவனங்களில் நடைபெறும் கட்டாய பணிநீக்கம், ஊழியர்களின் வேலைச்சுமை என ஐ.டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக போராடி வரும் பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவின் வரலாறு.
வேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
குட்கா இழிபுகழ் விஜயபாஸ்கரின் ஊரில் மக்கள் வாழ் நிலைமை !
விவசாயிகள் கார்ப்பரேட் அரசாலும், தனியார் வியாபாரிகளாலும் சுரண்டப்பட்டு வருகிறார்கள். எனினும் தமது கஷ்டத்திற்கு யார் காரணம் என்பதை அறிந்திருக்கிறார்களா ?
இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !
காவிமயம் - வணிகமயமாகும் கல்வி. அடையாளத்தை இழந்து காவியில் கரையப் போகிறோமா? இதை எதிர்த்து முறியடித்து நம்முடைய அடையாளத்தை மீட்கப் போகிறோமா?
ரோபோக்கள் வருகை : முறைசாரா வேலைதான் எதிர்கால வேலைகளின் யதார்த்தமா ?
முறைப்படுத்தப்பட்ட தொழில்களே தற்போது முறையற்ற ஒப்பந்தம், அதிக பணி நேரம், குறைந்த கூலி என மாறியுள்ளது. இதனை மேலும் தீவிரப்படுத்த வருகிறது தானியங்கல் முறை.
டெக் மகிந்த்ராவில் என்ன நடக்கிறது ?
டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, காக்னிசன்ட், அக்செஞ்சர், வெரிசானைத் தொடர்ந்து இன்று டெக்.மஹிந்திராவிலிருந்து துரத்தியடிக்கப்படும் ஐ.டி. தொழிலாளர்கள், இதை எதிர்கொள்வது எப்படி?
வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !
வங்கியில் வாங்கிய கடனை கட்டாத கனவான்களை யாருக்கும் தெரியாமல் புறவாசல் வழியாக அனுப்பி சேவை செய்வதோடு மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் முட்டு கொடுக்கிறது மோடி அரசு.