சாம்சங் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
1,400-க்கும் மேற்பட்ட பெரும்பான்மை ஊழியர்கள் இந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் பத்து நாட்களாக ஈடுபட்டிருப்பினும் தொழிலாளர்களின் உணர்வுகளை மதிக்காமல் நிர்வாகம் 1,500-க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உற்பத்தியைத் தொடர்கிறது.
கிட்னியை எடுத்துட்டு அனுப்புனாக் கூட கேக்க நாதியில்லை !
"கெட்ட கெட்ட வார்த்தைகளால திட்டி அடிக்க வந்தாரு. பொழைக்க வந்த இடத்துல சண்டையா போட முடியும். கொடுத்தத வாங்கிட்டு வந்துட்டேன்." - சென்னையின் ஒடிசா தொழிலாளிகள்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு !
கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட 12 கோடி பேர் வேலையிழந்துள்ளனர், இது மரணப்படுக்கையில் இருந்த பொருளாதாரத்தை சவக்குழிக்கு அனுப்பியுள்ளது.
தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!
கிடங்கின் குறுக்கே உள்ள பல்வேறு அடுக்குகளில் இருந்து குறிப்பிட்ட பொட்டலங்களைக் கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டியது நிஷாவின் பணி. பணியின்போது அவர் ஓய்வின்றித் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் நடக்க வேண்டும்.
கேரளாவை உலுக்கும் ஆஷா தொழிலாளர்களின் போராட்டம்!
”எங்கள் வலிகள் மற்றும் பிரச்சினைகளுக்கு கண்களை மூடிக்கொள்ளும் அமைச்சர்களுக்கு எதிரானதே எங்கள் போராட்டம். ஒரு நாளைக்கு வெறும் ரூ.232 சம்பளத்தில் நாங்கள் எப்படி வாழ்வது?”
ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ?
தொழிலாளிக்கு ஆயுத பூஜை உண்டா ? இயந்திரங்களைக் கொண்டாடும் முதலாளி, தொழிலாளியின் உழைப்பைக் கொண்டாடுவதில்லையே ஏன் ? விடையளிக்கிறது இக்கட்டுரை
தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !
தங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மற்றும் பல தொழிலாளர் செய்திகள்
Work From Home : ஐ.டி. ஊழியர்களை கசக்கிப் பிழியும் முதலாளித்துவ இலாபவெறி !
என்ன நடந்தது கடந்த ஒன்றரை ஆண்டுகளில்? நமது நிறுவனத்தின் செலவுகள் குறைந்தன; லாபம் அதிகரித்தது, நம்மில் மிகச் சிலருக்குச் சம்பளம் அதிகரித்தது. ஆனால் இதற்காக நாம் கொடுத்த விலையோ அதிகம்.
சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்
தொழில்நுட்ப பணிநீக்கங்களைக் கண்காணித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் layoffs.fyi என்ற இணையதளத்தின் கூற்றுப்படி, 2024-இல் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கருப்பை நீக்கப்பட்ட 13,500 பெண் தொழிலாளர்கள் – சுரண்டலின் கோரமுகம்!
“நாங்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை; உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மாதவிடாய் காலத்திலும், எந்த ஒரு விதிவிலக்குமின்றி தினமும் 14 மணிநேர கடுமையான உழைப்பில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறோம்”
புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்
ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது? ஆந்திராவிலிருந்து வினவு செய்தியாளர்களின் களச்செய்தி!
கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் வரிசையில் நிற்கும் தூய்மைப் பனியாளர்களின் துயரங்களையும், அதை சரி செய்ய மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறது இப்பதிவு.
இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் திமிர்ப் பேச்சு
எவ்வளவு நேரம் தான் மனைவியின் / கணவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று 'செல்லமாக' கேட்கிறார் எல்&டி யின் சுப்பிரமணியன். ஆனால் மனைவியை / கணவனை, குழந்தைகளை கொஞ்ச நேரம் கூடப்பார்க்க முடியவில்லை; மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்கிற ஏக்கம் தான் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிரம்பியிருக்கிறது.
மோடியின் வேலைவாய்ப்பு ஜூம்லா – அனைவரும் முதலாளிகளாகி விட்டனராம் !
மோடி வாக்களித்த வேலைவாய்ப்புகள் குறித்த கேள்விக்கு “வேலைகள் உருவாகியுள்ளன – ஆனால், அதை விளக்கும் புள்ளி விவரங்கள் தான் இல்லை” என வினோதமான ஒரு விளக்கத்தை முன்வைத்த்து நிதி ஆயோக்.
என்.எல்.சி. தொழிலாளிகள் படுகொலை – பின்னணி என்ன !
''இழப்பீடாக சில இலட்ச ரூபாய்களை அள்ளிவீசியெறிந்து விடலாம்; கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து தொழிலாளர்களை சரிகட்டிக்கொள்ளலாம்'' என்ற ஆணவம் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு.