Monday, June 15, 2026

மதுரை ஆதீன மடம் முற்றுகை | தடையை மீறி வெற்றிகரமாக நடந்த ஆர்ப்பாட்டம் | தோழர் ரவி

மதுரை ஆதீன மடம் முற்றுகை | தடையை மீறி வெற்றிகரமாக நடந்த ஆர்ப்பாட்டம் | தோழர் ரவி https://youtu.be/fij0Nap34JU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உ.பி: காவி கும்பலின் முஸ்லீம் வெறுப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!

“பிருந்தாவனத்தில், கடவுளுக்கான சில நுணுக்கமான கிரீடங்கள் மற்றும் வளையல்கள் முஸ்லிம்களால் செய்யப்படுகின்றன. பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பிருந்தாவனத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்”

சுமையாக இருந்தாலும் மனிதநேயத்தை சுமப்போம்! | ராஜசங்கீதன்

சஜத் உகுத்த கண்ணீரின் மானுடம், ஷபீர் மற்றும் முசாபிரின் பரிவு, ஆரதி கொண்டிருக்கும் மதச்சார்பின்மை ஆகியவைதான் இந்த தாக்குதலில் நாம் எடுத்து வரித்துக் கொள்ள வேண்டியவை.

இந்து முன்னணி மாநாட்டைத் தடை செய்! | மாவட்ட ஆட்சியரிடம் மனு

கலவரம் நடத்தத் திட்டமிடும் இந்து முன்னணியின் ஜூன் 22 மாநாட்டைத் தடை செய்ய வலியுறுத்தி ஏப்ரல் 21 அன்று மக்கள் அதிகாரக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஜனநாயக சக்திகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். https://youtu.be/poPvaRxzpBg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் காவி கும்பல்!

எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுவதற்காக பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி-யைச் சேர்ந்த காவிக் குண்டர் படையைச் சேர்ந்த கும்பல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றுள்ளது

இந்துராஷ்டிர அபாயம்: உத்தரகாண்டில் விரட்டியடிக்கப்படும் முஸ்லீம் மக்கள்

0
முஸ்லீம் குடும்பங்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க முடியாது என்று போலீசு கைவிரித்தது. உயர்நீதிமன்றம், முஸ்லீம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்கள் பயத்தின் காரணமாக நந்தா நகருக்குச் செல்வதைத் தவிர்த்து விட்டனர்.

திருப்பரங்குன்றம்: கலவர முயற்சி செய்யும் எல்.முருகனை கைது செய்! | ம.க.இ.க புகார்

திருப்பரங்குன்றம்: கலவர முயற்சி செய்யும் எல்.முருகனை கைது செய்! | ம.க.இ.க புகார் https://youtu.be/jLMw_YbpOsc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!

சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேசமயம், மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது ஒன்றே வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் தூக்கியெறிவதற்கும், பாசிச கும்பலைப் பணியவைப்பதற்கும் முன்னிபந்தனையாகும்.

மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு!

மதுரையில் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற எல்.முருகன் மீது ம.க.இ.க வழக்கு! https://youtu.be/436om4XF6NI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அபகரிக்கப்படும் வக்ஃப் வாரிய சொத்துக்கள் | தடுக்க என்ன வழி? | தோழர் வினோத்

அபகரிக்கப்படும் வக்ஃப் வாரிய சொத்துக்கள் | தடுக்க என்ன வழி? | தோழர் வினோத் https://youtu.be/smVbhL_6L8U காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

‘இராம நவமி’யை கலவர நாளாக மாற்றும் சங்கப் பரிவார கும்பல்

மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது.

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!

“பதிவுகள் இல்லாததைப் பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளை அரசாங்கம் எளிதாக உரிமை கோரும் என்று நாங்கள் கருதுவதால், இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இது வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும்”

பிரிட்டன்: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிர வலதுசாரிகளும் காவிகளும்

இந்து தீவிரவாதிகள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய, சீக்கியர்களுக்கிடையில் உள்ள மத உறவுகளைச் சீர்குலைப்பதாக NPCC அறிக்கை குறிப்பிடுகிறது.

நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!

குஜராத், உத்தரப்பிரதேசம் போன்று மகாராஷ்டிராவிலும் இந்துமுனைவாக்கத்தைத் தீவிரமாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறது பாசிச கும்பல்.

அண்மை பதிவுகள்