privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நூல் அறிமுகம் : முதலாளிய அமைப்பின் நெருக்கடியும் நம் முன் உள்ள கடமைகளும்

இவர்களால் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறப்பட்ட மார்க்சிடம் மீண்டும் அவர்களே தீர்வைத் தேடுகின்றனர். மீண்டும் மார்க்சியத்தை இந்தப் பின்னணியில் பயில்வது அவசியம்.

நூல் அறிமுகம் : என் முதல் ஆசிரியர் | கலையரசன்

0
மத்திய ஆசியாவில் எழுத்தறிவற்ற மக்களை, குறிப்பாக பெண்களை படிக்க வைத்த "கம்யூனிசக் கொடுங்கோன்மை" பற்றி கூறும் குறுநாவல்.

நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்

இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.

நூல் அறிமுகம் : லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார் ?

கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்.

நூல் விமர்சனம் : சூனியப் புள்ளியில் பெண் | வில்லவன்

1
பட்டினிகிடக்கும் உன் நாட்டு மக்களிடம் சுரண்டி விபச்சாரிகளுக்கு கொட்டிக்கொடுக்கும் நீ என்னால் கொல்லப்படுவதற்கு தகுதியானவன் என்பதை இப்போதேனும் நம்புவாய் என எண்ணுகிறேன்” என்கிறார் பிர்தவுஸ்.

நூல் அறிமுகம் : பொருளாதார ரீதியான 10% இட ஒதுக்கீடு கூடாது – ஏன் ?

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம்' (Socially handicapped) ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே!

நூல் அறிமுகம் : கோவிலுக்குள் காவிப் பாம்பு !

கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்நூல்.

நூல் அறிமுகம் : ஐ.டி. துறை நண்பா, சினிமா, இசை உள்ளிட்ட நூல்கள் !

புதிய கலாச்சாரம் சார்பாக வெளியிடப்பட்ட ஐ.டி.துறை நண்பா, சினிமா, இசை, மும்பை 26/11, ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும், செயற்கை நுண்ணறிவு - நூல் அறிமுகம் !

நூல் அறிமுகம் : புதிய கலாச்சாரம் நூல் தொகுப்புகள் !

அழகிய வடிவமைப்பில் கையடக்க பெட்டகத்துடன் பல்வேறு தலைப்புகளில் புதிய கலாச்சாரம் இதழ்களின் தொகுப்புகள் கீழைக்காற்று அரங்கில் ...

நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …

ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள், எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.

நூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே

மஹத் என்பதென்ன? மஹத்தில், உண்மையில் துல்லியமாக நடந்தது என்ன? தலித் உணர்வு உலகில் அது இந்த அளவுக்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை ஏன் பெற்றிருக்கிறது?

நூல் அறிமுகம் : இந்து என்று சொல்லாதே … ராமன் பின்னே செல்லாதே !

உலகமயம் பற்றி... நான் உணர்த்தவேண்டிய நேரத்தில் – இந்த... குதிரைக்குப் பிறந்த ராமனைப் பற்றி... நான் குறிப்பாகப் பேச நேர்ந்ததென்ன!...

இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

"The Big Reverse” நாட்டையே தெருவில் நிறுத்திய பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து வெகுமக்களுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகமாக மீரா சன்யாலின் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

நூல் அறிமுகம் : கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்

ஒரு நவீன உணவகத்தில் ஒரு குவளை பீரும், ஒரு பர்கரும் சுவைக்கும் இளைஞன் மறை நீராக ஒரு குவளை பீரில் 75 லிட்டரும், ஒரு பர்கரில் 2500 லிட்டர் நீருமாக சேர்த்து மொத்தம் 2575 லிட்டர் நீரை காலிசெய்கிறான்.

நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

'இனவாதம், வகுப்புவாதம், சாதியம் போன்ற கருத்தியல்கள் அகற்றப்படுவதற்கு மிகவும் விரிவான, நீண்டகால நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அண்மை பதிவுகள்