குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) – தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) – தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR)

பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் !

கருத்தரங்கம்

நாள் : 10.01.2020, மாலை 5 மணி,
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை.

தலைமை :

வழக்கறிஞர் சு. ஜிம்ராஜ் மில்ட்டன்,
செயலாளர், சென்னைக் கிளை,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

சிறப்புரை :

திரு து. அரிபரந்தாமன்
முன்னாள் நீதிபதி, சென்னை உயர்நீதி மன்றம்.

மூத்த வழக்கறிஞர் இரா. வைகை
சென்னை உயர்நீதி மன்றம்.

மனித உரிமை ஆர்வலர்கள், உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள் ! அனைவரும் வருக !!

தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் இந்நிகழ்ச்சி வினவு இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் !

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னைக் கிளை,
தொடர்புக்கு : 984212062 / 9962366230


 

1 மறுமொழி

  1. அரசு நீர்நிலை புறம்போக்கு வழிப் பாதையை ஆக்ரமிப்பாளர்கள் ஆக்ரமித்து, செல்லவிடாமல் வேலி அமைத்து தடுத்தல் தொடர்பாக

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க