இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்பு போரை நிறுத்து!
நெதன்யாகு, பைடன் போர் வெறி பிடித்த ஓநாய்கள்!
ஹமாஸின் போர், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் எதிர்வினையே!
இஸ்ரேலின் போரை ஆதரிக்கும் அமெரிக்கா, உலக மக்களின் எதிரி!
யூத இனவெறி இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்துவது இன அழிப்பு போர்!
குஜராத் இனப்படுகொலை குற்றவாளி மோடி இஸ்ரேலை ஆதரிப்பது ஆச்சரியமல்ல!
சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வோடு பாலஸ்தீன விடுதலைக்கு துணைநிற்போம்!
ம.க.இ.க | பு.மா.இ.மு | பு.ஜ.தொ.மு | மக்கள் அதிகாரம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube