நேரலை | காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | சென்னையில் தெருமுனை பிரச்சாரம்

இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து!
சென்னையில் தெருமுனை பிரச்சாரம்

இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை சைதாப்பேட்டையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் உழைக்கும் மக்களிடையே தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பாகம் – 1

பாகம் – 2

பாகம் – 3

காணொலியை பாருங்கள்!! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க