பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் மாவோவின் 130-வது பிறந்த நாள்!

சீனாவின் நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியத்தைப் பொருத்தி, புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்திக் காட்டிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்!

ஜப்பானிய பாசிஸ்டுகளையும், பல நாட்டு ஏகாதிபத்தியங்களையும் மக்கள் அடித்தளம் கொண்ட கட்சி, படை, ஐக்கிய முன்னணி கட்டி முறியடித்த மக்கள் தலைவர்!

மார்க்சிய விரோத, முதலாளித்துவப் பாதையாளர்களைக் களையெடுக்க, சோசலிசத்தை நிலைநிறுத்த, பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுத்த மகத்தான முன்னோடி!

நாட்டையும் மக்களையும் அச்சுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க தோழர் மாவோவிடமிருந்து படிப்பினை பெறுவோம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு – 9444836642

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க