பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் 2 | கோவை

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 22.09.2024 | நேரம் : காலை 10 மணி | இடம் : சேரன் மஹால் (ஈஸ்வரியம்மாள் பேலஸ்) பங்களா மேடு, மேட்டுப்பாளையம், கோவை.

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்

தேதி : 22.09.2024 | நேரம் : காலை 10 மணி
இடம் : சேரன் மஹால் (ஈஸ்வரியம்மாள் பேலஸ்) பங்களா மேடு,
மேட்டுப்பாளையம், கோவை.

நிகழ்ச்சி நிரல்

தலைமை உரை :
தோழர். மாறன்,
மக்கள் அதிகாரம், கோவை.

வரவேற்புரை :
தோழர். சங்கர்,
மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம், கோவை.

முன்னிலை :
திரு. VMT.ஜாபர்,
வடக்கு மாவட்ட செயலாளர்,
மனிதநேய ஜனநாயகக் கட்சி.

திரு. உமர் பாரூக்,
தாருல் இஸ்லாம் ஃபவுண்டேசன் டிரஸ்ட்

தோழர். நாகேந்திரன்,
மு.மாவட்டத் தலைவர்,
பகுஜன் சமாஜ் கட்சி.

தோழர். குடியரசு,
மண்டல செயலாளர் (கோவை, நீலகிரி),
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர். சபாபதி,
மாநில அமைப்பு செயலாளர்,
தமிழ் புலிகள் கட்சி.

தோழர். நாகராசன்,
பொதுச்செயலாளர்,
சமூகநீதிக் கட்சி.

திரு. முஹம்மது அப்பாஸ்,
வடக்கு மாவட்ட செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.

திரு. F.முஹம்மது அப்பாஸ்,
நகர தலைவர்,
எஸ்.டி.பி.ஐ.

வாழ்த்துரை :
திரு. முகமது சுலைமான்,
வழக்கறிஞர்.

திரு. ஜெமீஷா,
வழக்கறிஞர்,
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
அகில இந்திய வழக்கறிஞர்கள் குழமம்.

தோழர். ராஜன்,
மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

சிறப்பு பேச்சாளர்கள் :
தோழர். சக்திவேல்,
வழக்கறிஞர்,
இணைச் செயலாளர்,
ஜாக் கூட்டமைப்பு.

தோழர். வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

நன்றியுரை :
தோழர். குமார்
மண்டல துணை செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

ம.க.இ.க-வின் சிவப்பு அலை கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.

ஜனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள், வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக!

  • மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: இந்துராஷ்டிரத்திற்கான போலீசு இராஜ்ஜியமே!
  • முடிவுக்கு வரும் சட்டத்தின் ஆட்சி! அரங்கேற்றப்படும் பாசிச கும்பல் ஆட்சி!
  • எதிர்க்கட்சிகளே, சட்டங்களைத் திருத்துவது அல்ல: திரும்பப் பெறுவதே தீர்வு!

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
தொடர்புக்கு : 94889 02202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க