புதிய ஜனநாயகத்தின் நவம்பர் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – பாசிசக் கும்பலாட்சிக்குத் தயாராகும் ‘நீதி’ தேவதை
- மோடியின் 100 நாள் ஆட்சி: பாசிசக் கும்பலின் “யூ-டர்ன்”
- ஹரியானா தேர்தல் முடிவு: எடுத்துரைக்கும் பாடம் என்ன?
- இந்திய புரட்சிப் பயணத்தில் 40-வது ஆண்டில் புதிய ஜனநாயகம்
- சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!
- புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்: கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்கள்
- பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு
- பேராசிரியர் சாய்பாபா படுகொலையும் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையும் நம்மிடம் உணர்த்துவது என்ன?
- ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram