அறிவிப்பு || மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் – அமர்வு 2 | நேரலை

நாள்: 23-11-2024 | நேரம்: மாலை 6 மணி

காராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த தேர்தல் முடிவுகளை நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்பது குறித்து வினவு யூடியூம் பக்கத்தில் நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் முதல் அமர்வு முடிவடைந்துள்ள நிலையில், சில தொழில்நுட்பக் காரணங்களால் இரண்டாவது அமர்வு தாமதமாகியுள்ளது.

மாலை 5 மணிக்கு நேரலை செய்யப்பட இருந்த இரண்டாவது அமர்வு மாலை 6 மணிக்கு நேரலை செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

***

🔴LIVE: மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024 | அமர்வு 2

நாள்: 23-11-2024 | நேரம்: மாலை 6 மணி

நேரலையை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க