அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 9 | ஜூலை, 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: இந்தித் திணிப்பு: மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்!
- லவுட் ஸ்பீக்கர் மோடி, காவி கல்லுளிமங்கன் ஆனார்!
- சுற்றுச் சூழல் பாதுகாப்பு: மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலிகிடா!
- என்.ஜி.ஓ.க்கள் பற்றிய உளவுத்துறை அறிக்கை: சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு!
- காவி கிரிமினல்களின் புதுத்திமிர்
- கொலைகாரர்களுக்குப் பாதுகாப்பு! நீதிக்காகப் போராடினால் பொய்வழக்கு!!
- கத்ரா, பாக்னா பாலியல் வன்கொடுமைகள்: சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!
- அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!
- 15 ஆண்டுகளாக வராத குடிநீரைக் கொண்டுவந்த வி.வி.மு.வின் போராட்டம்!
- உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?
- ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் – பகுதி -2
- சென்னை கட்டிடச் சரிவுப் படுகொலை: குற்றவாளிகள் யார்?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











