அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 10 | ஆகஸ்ட், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: குடந்தை வழக்கில் அநீதித் தீர்ப்பு : மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி!
- சூரத் குண்டுவெடிப்பு வழக்கு : நிரபராதிகளின் கொலைக்களமாக குஜராத்
- மெட்ரிக் கொலைக்கூடங்கள்
- மீத்தேன் எடுப்புத் திட்டத்தைத் தடுப்போம் ! காவிரி டெல்டாவைப் பாதுகாப்போம்!!
- பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
- பட்ஜெட் பற்றாக்குறை : கஞ்சிக்கில்லாத மக்கள் பணத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மானியம்
- மரபணு மாற்றுப் பயிருக்கு அனுமதி : இந்திய விவசாயத்தைத் தூக்கிலேற்றுகிறார் மோடி!
- சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!
- சமஸ்கிருத வாரம் : இந்து – இந்தி – இந்தியாவை நோக்கி…
- பாலஸ்தீனம் – உக்ரைன் : மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!
- ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம் 3
- நரேந்திர மோடி அரசு : சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!
- தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் : பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!
- பட்ஜெட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம் !
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











