அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 12 | அக்டோபர், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்
- இதுதாண்டா அம்மா போலீசு!
- சுப்பிரமணிய சாமி :‘தேசிய’ அசிங்கம்!
- இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
- மோடியின் நூறு நாள் ஆட்சி : சவடால்களே சாதனையாக….!
- பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல் : பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
- விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?
- வறுமை… பட்டினி…. காசநோய் : இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!
- தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு நீதிமன்றத்தின் நல்லாசி!
- ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம்!
- கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
- மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











