அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 1 | நவம்பர், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: செயல்படும் அரசும் செயல்படாத எதிர்க்கட்சிகளும்
- பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் தோழர் சிவா குண்டர் சட்டத்தில் கைது:
பன்னாட்டு முதலாளிகளுக்கு வாலாட்டும் தமிழக போலீசு! - பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்கும் சதிகாரி!
- குற்றவாளி ஜெயாவிற்கு “விரைவு” பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!
- உச்சநீதி மன்றம் : ஜெயாவின் தலையாட்டி பொம்மை!
- ஜெயா நிரபராதி ! – ஊடகஙகள் எழுதிய விநோத தீர்ப்பு!
- அரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் : மோடி அலை என்ற வெங்காயம்!
- தூய்மை இந்தியா : துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி!
- மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
- கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
- தீவிரமடையும் வன்கொடுமைகள் : ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
- சையது முகமது கொலை : துப்பாக்கியின் ஆட்சி!
- மோ(ச)டி!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











