அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 30, இதழ் 2 | டிசம்பர், 2014 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அதிகார வர்க்கத்தின் அலட்சித்திற்குப் பலியான மழலைச் செல்வங்கள்!
- புரட்சிக்கு ஏங்குது நாடு! இதுதான் தருணம் போராடு!!– புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் அறைகூவல்
- மோடி அரசு : அதானி குழுமத்தின் ஏஜென்சி!
- எம்.ஜி.ஆர் கவர்ச்சி மோகம் – பொறுக்கி அரசியலில் தமிழகத்தை தள்ளியபாசிசக் கோமாளி!
- எட்டப்பன் போனார்! தொண்டைமான் வந்தார்!
- 2ஜி ஊழல் : பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
- கார்ப்பரேட் கம்பெனிகளின் இலாபத்துக்காகவே மின்வாரியத்தின் நட்டம்!
- இலக்கு வைத்த அரசே நடத்தும் கொலைகளும் கொள்ளைகளும்!
- தமிழ் முகமூடி அணிந்துவரும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக…
- மீனவர் தூக்கு ரத்து : இது நரேந்திர மோசடி!
- தோழர் சிவா விடுதலை : அறிவும் மானமும் இல்லாத அதிகார வர்க்கம்!
- “வாத்தியாரைப் போடு” பா.ஜ.க அரசைப் பணியவைத்த பள்ளி மாணவிகளின் போராட்டம்!
- கம்யூனிச அகிலத்தின் 150-வது ஆண்டு நிறைவு: மூலதனத்தின் சர்வதேசியத்திற்கு முறிவு மருந்து பாட்டாளி வர்க்க சர்வதேசியமே!
- அமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரசை விடக் கொடியது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











